கொத்தவரங்கா பருப்பு உசிலி

#vattaram#week - 1இது சென்னை மற்றும் திருவள்ளுவர் மாவட்டங்களில் பிரபலமாக செய்ய கூடிய ஓன்று...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கொத்தவரையை பொடியாக நறுக்கி உப்பு மஞ்சள்தூள் சேர்த்து தண்ணியில் வேக வைத்து, தண்ணியை வடி கட்டி எடுத்து வைத்துக்கவும்.
- 2
கடலைப்பருப்பு, துவரம்பாருப் இரண்டும் சேர்த்து 1/4 கப் எடுத்து தண்ணியில் 1 மணி நேரம் ஊற விட்டு எடுத்து வைத்துக்கவும்
- 3
ஒரு மிக்ஸியில் ஊற வைத்த பருப்பு, வர மிளகாய் சேர்த்து ஒன்னிரண்டாக அரைத்து எடுத்து ஆவியில் வேக வைத்து எடுத்துக்கவும்
- 4
ஒரு வாணலி ஸ்டவ்வில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், ஒரு வரமிளகாய் சேர்த்து வறுத்துக்கவும்
- 5
அத்துடன் அரைத்து வேக வைத்து வைத்திருக்கும் பருப்பை சேர்த்து பெருங்காயம், தேவையான உப்பு, மற்றும் கறிவேப்பிலை 1 நிமிடம் வதக்கவும்
- 6
நன்கு வதங்கியதும் வேக வைத்திருக்கும் கொத்தவரையை சேர்த்து நன்கு கலந்து கிளறி ஸ்டவ்வில் இருந்து இறக்கி விடவும்.. சாதத்துடன் தொட்டு சாப்பிட சுவையான கொத்தவரை பருப்பு உசிலி தயார்...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

அரைக்கீரை பொரியல்..


சாப்ட் ஆப்பம்


வித்தியாசமான சுவையில் உப்புமா.


தொண்டைக்காய் பருப்பு உசிலி


சுண்டைக்காய் பருப்பு உசிலி


காஞ்சிபுரம் இட்லி..


தேங்காய்,மாங்காய், பட்டாணி பீச் சுண்டல் (Beach Sundal)


பருப்பு உருண்டை மோர் குழம்பு


தினை வெண்பொங்கல்


பன்னீர் கீரை கோப்தா.. (Paneer keerai kofta recipe in tamil)


சுவை மிக்க பிரெட் 65.


கறிவேப்பிலை குழம்பு..


Macaroni sundal


அரிசி உசிலி/தயிர் பச்சடி


பீன்ஸ் பருப்பு உசிலி


அரைக்கீரை போண்டா(araikeerai bonda recipe in tamil)


எலுமிச்சைப்பழ சாதம்


சுவையான அக்காரவடிசல் (Akkaaravadisal recipe in tamil)


கடலைக்கறி


மனத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு


கோதுமை மாவில் பருப்பு போளி


பூசணிக்காய் நெய்யப்பம்


#vattarram வடகறி


பீன்ஸ் காரட் மிளகு பொரியல்(beans carrot poriyal recipe in tamil)


தேங்காய்ப்பால் வெண்பொங்கல்..


தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்


கச்சோரி சன்னா சாட் (Kachori channa chat recipe in tamil)


பாகற்காய் கருப்பு கள்ளை சாம்பார்


கருவேப்பிலை இட்லி பொடி


முள்ளங்கி கதம்ப சாம்பார்.

கமெண்ட்