கறிவேப்பிலை குழம்பு..

#Flavourful ஆரோகியமிக்க, எதிர்ப்பு சக்தி கிடைக்க கூடிய சுவையான கறிவேப்பிலை குழம்பு....
கறிவேப்பிலை குழம்பு..
#Flavourful ஆரோகியமிக்க, எதிர்ப்பு சக்தி கிடைக்க கூடிய சுவையான கறிவேப்பிலை குழம்பு....
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியை ஸ்டவ்வில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றிமுதலில் பெரும் க்காயத்தை வறுத்து, கூடவே எடுத்து வைத்திருக்கும் பருப்புகளையும் போட்டு சிவக்க வறுத்துக்கவும் க்கவும்
- 2
அத்துடன் வரமிளகாய், மிளகு, வெந்தயம், புளி சேர்த்து வறுத்து ஸ்டாவ்வ் ஆப் செய்த பிறகு சட்டி சூடிலேயே கறிவேப்பிலையை சேர்த்து வறுத்து ஆற விடவும்
- 3
ஆறினதும் அத்துடன் தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் கர கரப்பாக பொடித்த பிறகு தண்ணி சேர்த்து நல்ல நைஸ் பேஸ்டாக அரைத்தூக்கவும்
- 4
ஸ்டவ்வில் வாணலி வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து 1கப் தண்ணி சேர்த்து, அத்துடன் அரைத்த விழுது சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.2நிமிடம் கொதிக்க விட்டு எடுத்தால் கம கம மணமுடன் கறிவேப்பிலை குழம்பு தயார்... அருமையான சுவையுடன் இருக்கும் இந்த குழம்பு சாதம், மற்றும் தோசை, இட்லியுடன் தொட்டு சாப்பிட பிரமாடடாமா
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கறிவேப்பிலை குழம்பு
#மதிய உணவுகறிவேப்பிலையை சமையலில் சேர்க்கும் போது அதைப் பொதுவாக யாரும் சாப்பிடுவது கிடையாது. அதனால் கறிவேப்பிலை குழம்பு செய்து சாப்பிடும் பொழுது கறிவேப்பிலையின் சத்துக்கள் முழுமையாக நமக்கு கிடைக்கும். மிகவும் சுவையான, சத்தான குழம்பு. Natchiyar Sivasailam -
-
-
-
கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)
#arusuvai6ஜீரண சக்தி வாய்ந்த ஆரோக்கியமான குழம்பு வகை இது. Sowmya sundar -
கறிவேப்பிலை பொடி
#arusuvai6ஆரோக்கியமான பொடி வகை. இதை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம் .வதக்கும் காய்களுக்கும் தூவலாம். Sowmya sundar -
-
-
-
-
சுவைமிக்க உள்ளி புளி..
#GA4 #... சோறுக்கு தொட்டுக்கொள்ள மிக சுவையான சின்ன வெங்காயத்தில் செய்த குழம்பு.. செய்வது மிக எளிது சுவையோ பிரமாதம்... Nalini Shankar -
-
-
-
சவுச்சவ் தொலி சட்னி
#GA4... week 4. சட்னி சவுச்சவ் தொலி வைத்து செய்த சுவையான சட்னி.... இட்லி, தோசை, சப்பாத்தி க்கு தொட்டு சாப்பிட மிக சுவையாக இருக்கும்.. Nalini Shankar -
வேப்பம்பூ ரசம்
#rasam இது உடலுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து விடும். குழந்தைகளுக்கு நல்ல மருந்தாகும். Gaja Lakshmi -
-
பிந்தி மோர் குழம்பு
#goldenapron3 # nutrient1வெண்டைக்காய் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. ஞாபக சக்தி தரக்கூடிய சத்தான காய் ஆகும். வயிற்றுப் புண்ணுக்கு நல்லது. மலச்சிக்கல் போக்கும். ரத்தத்தை சுத்தம் செய்யும். சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. எதிர்ப்பு சக்தி திறன் உடையது. மோரில் கால்சியம் அதிகம் உள்ளது. மேலும் இந்த மோர் குழம்பில் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்ப்பதால் புரோட்டின் சக்தி கிடைக்கும். Meena Ramesh -
கத்தரிக்காய் மோர் குழம்பு (Brinjal buttermilk gravy)
பண்டை காலத்தில் இருந்து செய்து சுவைத்து வரும் குழம்பு இந்த மோர் குழம்பு. கத்தரிக்காய் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் வித்தியாசமாக ,சுவையாக இருக்கும்.#magazine2 Renukabala -
-
-
காஞ்சிபுரம் இட்லி..
#vattaram# week - 2.. காஞ்சிபுரம் வராதராஜ கோவில் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யும் இட்லி ரொம்ப பிரபலமானது... வித்தியாசமான முறையில், சுவையில் செய்வார்கள்... நான் வீட்டில் செய்து பார்த்த காஞ்சிபுரம் இட்லியின் செய்முறையை உங்குளுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
புளி குழம்பு
#bookஇந்த புளி குழம்பு ஒரு அவசர குழம்பு. இதை செய்து ஸ்டோர் செய்து கொள்ளலாம். ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.இந்த புளி குழம்பு முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
கறிவேப்பிலை பொடி
கறிவேப்பிலை எல்லார் சமையல் அறையிலும் உள்ள பொருள். கறிவேப்பிலை இல்லாத காய்கறிகள் பொரியல், குழம்பு, உப்புமா கிடையாது. எங்கள் வீட்டில் 2 கறிவேப்பிலை மரங்கள் தொட்டியில் வளர்கின்றன. இன்று தான் கறிவேப்பிலை பொடி செய்தேன். கம கம வாசனை கறிவேப்பிலை பொடி சாதத்தோடு கலந்து ருசித்தேன். #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
மோர் குழம்பு
#lockdown 2 #bookஇந்த ஊரடங்கு நேரத்தில் இன்று என்ன செய்ய என்று யோசித்த போது மோர் நிறைய இருந்த காரணத்தினால் மோர் குழம்பு செய்வது என முடிவு செய்தேன். வெண் பூசணி போட்டு செய்தால் நன்றாக இருக்கும். ஆனால் வீட்டை விட்டு வெளியே போக முடியாத சூழ்நிலை. அதனால் வெறும் மோர் குழம்பு மட்டும் செய்தேன். உருளைக்கிழங்கு இருந்தது. அதை தொட்டு கொள்ள செய்தேன். Meena Ramesh -
-
கருவேப்பிலை குழம்பு
#Lockdown2#goldenapron3லாக்டவுன் காலங்களில் காய்கறிகள் வாங்கும்போது கொசுறு ஆக கொடுக்கபடும் கருவேப்பிலையை சேர்த்து வைத்து சுவையான கருவேப்பிலை குழம்பு செய்தேன். இந்த குழம்பு என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க . Shyamala Senthil -
-
-
More Recipes
கமெண்ட்