கேசர்  கலாகந்த் பர்பி (Kesar Kalakanth Recipe in Tamil)

Sudha Rani
Sudha Rani @cook_16814003
Coimbatore

# பால்

கேசர்  கலாகந்த் பர்பி (Kesar Kalakanth Recipe in Tamil)

# பால்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணிநேரம்
6 பரிமாறுவது
  1. 2 லிட்டர் பால்
  2. 2 கப் சர்க்கரை
  3. 1 கிராம் குங்குமப்பூ
  4. சில துளிதாழம்பூ வாட்டர்
  5. 1ஸ்பூன் வினிகர்
  6. சில்வர் தாள்

சமையல் குறிப்புகள்

1 மணிநேரம்
  1. 1

    பாலை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்

  2. 2

    பால் முக்கால் பாகம் வரை சுண்டி திக்கானதும் வினிகர் ஐ சேர்த்து கொதிக்க விடவும்

  3. 3

    இப்போது பனீர் தனியாக தண்ணீர் தனியாக வரும் வடிக்க வேண்டாம் சர்க்கரை மற்றும் குங்குமப்பூ சேர்த்து கொதிக்க விடவும்

  4. 4

    பால் சுண்டாமல் தண்ணியாக இருக்கும் போதே வினிகர் சேர்த்தால் ருசி நன்றாக இருக்காது

  5. 5

    தண்ணீர் எல்லாம் வற்றியதும் நன்கு சேர்ந்து திரண்டு வரும் போது இறக்கி தாழம்பூ வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்

  6. 6

    பின் நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி சில்வர் தாள் ஐ ஒட்டி ஆறியதும் துண்டுகள் போடவும்

  7. 7

    பால் ஸ்வீட் பொறுத்தவரை அரை மணி நேரத்தில் எல்லாம் இறுகாது இரவு முழுவதும் (ஆறில் இருந்து ஏழு மணி நேரம் வரை விட வேண்டாம்) இறுக விட வேண்டும்

  8. 8

    உடனே வேண்டும் என்று மிகவும் கெட்டியாக சுருண்டு வரும் வரை கிளறினால் மெதுமெதுப்பு இருக்காது

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudha Rani
Sudha Rani @cook_16814003
அன்று
Coimbatore

Similar Recipes