ஹேஷ் பிரவுன்

Suku
Suku @sukucooks

ஹேஷ் பிரவுன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பேர்
  1. உருளைக்கிழங்கு 1/4 கிலோ
  2. வெங்காயம் 1 சிறியது
  3. பூண்டு 2 பல்
  4. மிளகு தூள் 1/2 தேக்கரண்டி
  5. மிளகாய் தூள் 1/4 தேக்கரண்டி
  6. அரிசி மாவு 2 மேஜை கரண்டி
  7. மைதா மாவு 4 மேஜை கரண்டி
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் பொறிக்க தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    உருளைக்கிழங்கு தோல் நீக்கி துருவி நீரில் போடவும்

  2. 2

    அலசி தண்ணீரை சுத்தமாக வடிகட்டி எடுக்கவும்

  3. 3

    இத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் பொடியாக துருவிய பூண்டு மிளகு தூள் மிளகாய் தூள் அரிசி மாவு மைதா மாவு உப்பு சேர்த்து நன்கு பிசையவும்

  4. 4

    தண்ணீர் சேர்க்காமல் சப்பாத்தி மாவு போல் பிசையவும். மாவை சிறிது சிறிதாக எடுத்து கையில் வைத்து செவ்வக வடிவில் தட்டவும்

  5. 5

    மிதமான தீயில் வைத்து எண்ணெய்யில் இருபுறமும் நன்றாக சிவந்து மொறு மொறுப்பாக வரும் வரை வேகவிட்டு எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Suku
Suku @sukucooks
அன்று

Similar Recipes