பால் பேடா

#everyday4 பால் பேடா ரொம்ப ஒரு எளிமையான ரெசிபி. வீட்டில் இருக்கும் குறைந்த பொருளை வைத்தே விரைவில் தயாரிக்கக் கூடிய ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
பால் பேடா
#everyday4 பால் பேடா ரொம்ப ஒரு எளிமையான ரெசிபி. வீட்டில் இருக்கும் குறைந்த பொருளை வைத்தே விரைவில் தயாரிக்கக் கூடிய ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு நான் ஸ்டிக் கடாய் அடுப்பில் வைத்து பால் பவுடரை சேர்த்து அதனுடன் நெய் சேர்த்து சிறிது கிளறி விடவும்
- 2
பிறகு பாலை சேர்த்து நன்கு கிளறிக் கொடுத்து அடுப்பை குறைத்து வைக்கவும்
- 3
இப்போது அனைத்தும் ஒருசேர வற்றி வரும் பொழுது அடுப்பை அணைக்கவும். இதனை நன்கு ஆறவிடவும். கோயா ரெடி.
- 4
மிக்ஸி ஜாரில் சீனியை சேர்த்து நன்கு நைஸாக பொடித்து எடுத்து கோயா வுடன் சேர்க்கவும்
- 5
கையில் நெய் தடவிக் கொண்டு இதனை நன்கு சேர்த்து பிசைந்து சப்பாத்தி மாவு போல் உருட்டிக் கொள்ளவும்
- 6
இப்போது இதிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக உள்ளங்கையில் வைத்து பேடாவாக தட்டவும்
- 7
உடனடி சுவையான பால் பேடா தயார். நான் கையில் தட்டி பேடாக்கள் தயாரித்தேன். நீங்கள் விருப்பப்பட்டால் ஒரு பார்ச்மென்ட் சீட்டில் மொத்தமாக வைத்து தட்டி, குக்கீஸ் கட்டரை வைத்து கட் செய்தும் தயாரிக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஜில் ஜில் ரோஸ்மில்க் (Rosemilk recipe in tamil)
#kids2 ரோஸ் மில்க் மிகவும் சத்தானது. ஏனென்றால் பால் மற்றும் சப்சா விதை, பாதாம் பிசின் இவை மூன்றுமே மிகவும் சத்து உள்ளது. குழந்தைகளுக்கு தாராளமாகக் கொடுக்கலாம் Laxmi Kailash -
பால் பேடா
சுவை மிகுந்த பேடா சுலபமாக செய்யலாம். பால் பவுடர், கண்டென்ஸ்ட் பால் இரண்டையும் சேர்த்து 15 நிமிடங்களில் செய்தது. #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
ரவா லட்டு. #deepavali
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து, குறைந்த நேரத்தில் செய்ய கூடிய இனிப்பு வகை இது. Santhi Murukan -
-
🍶🍥🍥 ரைஸ்ட் பேடா🍥🍥🍶
ரைஸ் பேடா குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது பால் சேர்த்து செய்ததால். இது உடம்புக்கு மிகவும் நல்லது. இது கால்சியம் சத்து மிகவும் அதிகமாக இருக்கிறது. #cookwithmilk Rajarajeswari Kaarthi -
பாதாம் அல்வா(badam halwa recipe in tamil)
#500recipe இது என்னுடைய 500 ஆவது சமையல் பதிப்பகம் பொதுவாக எனக்கு அல்வா என்றால் மிகவும் பிடிக்கும் அதிலும் இந்த பாதாம் அல்வா இதுவரை நான் முயற்சித்த பார்த்ததில்லை 500 ஆவது ஒரு இனிப்புப் பண்டமாக இந்த அல்வாவின் அரசனான பாதாம் அல்வா முயற்சித்து பார்க்கலாம் என செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது Viji Prem -
-
-
ரவா கேசரி
#colours1ரவா கேசரி மிகவும் சுவையாக இருக்கும் நல்ல ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் Aishwarya MuthuKumar -
-
-
மிக்ஸட் ப்ரூட் வெண்ணிலா புட்டிங் (Mixed fruit vanila pudding recipe in tamil)
# kids2 # dessertsகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் இந்த ரெசிபி Azhagammai Ramanathan -
பூசணிக்காய் பர்பி
# No 2இந்த பர்பி ஒரு ஹெல்தி ரெசிபி குழந்தைகளுக்கு இனிப்பு வகைகள் ரொம்ப பிடிக்கும். இது போல செய்து கொடுத்தால் நன்கு விரும்பி சாப்பிடுவார்கள். Riswana Fazith -
பொட்டுக்கடலை பேடா (Pottukadalai peda recipe in tamil)
#arusuvai1.#குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் செய்து பாருங்கள். Narmatha Suresh -
-
-
சித்து பேடா (Siththu beda recipe in tamil)
#flour மைதா அதிகம் சேர்க்காமல் பால் பவுடரும் அதற்குப் பதில் உருளைக்கிழங்கு அதிகம் சேர்த்து இந்த பேடா செய்துள்ளோம் புது முயற்சி என்று திடீரென்று செய்யத் தோன்றியது பேர் வைக்க என்னவென்று யோசிக்கும்போது செய்யச் சொன்னவர்கள் பெயர் வைத்தே இந்த சித்துபேடா ஆனது சுவையாக இருக்கும் Jaya Kumar -
தார்வாட் பேடா (Dharwad peda recipe in tamil)
கர்நாடகா ஸ்பெஷல் ஸ்வீட் இந்த தார்வாட் பேடா மிகவும் பிரபலம் .கோதுமை மாவு சேர்த்து செய்யும் ரெசிபி. #karnataka Azhagammai Ramanathan -
-
-
-
தேங்காய் பால் ரசம் (Thenkai paal rasam recipe in tamil)
#ilovecookingதேங்காய் பால் ரசம் ரொம்ப சுவையா இருக்கும். ஓரு தடவை இதை ருசித்தால் அடிக்கடி செய்ய தூண்டும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். #ilovecooking Riswana Fazith -
-
-
-
காலிஃப்ளவர் சில்லி
# kjஇது மிகவும் எளிமையான ஒரு ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு Mohammed Fazullah -
தயிர் சாதம் வித் மாங்காய் தாளிப்பு
#combo5தயிர் சாதம் மிகவும் எளிமையான உணவாக இருந்தாலும் வெயிலுக்கு ஏற்றது மற்றும் சத்துள்ளது அதனுடன் மாங்காய் தாளிப்பு மிகவும் பொருத்தமான கூட்டணியாக இருக்கும் Mangala Meenakshi -
இட்லி பொடி receip in tamil
#friendshipday@homecookie_270790'பிறந்த நாள் வாழ்த்துகள்' இலக்கியா(ஜூலை27)வீட்டில் இட்லி பொடி அரைப்பது, மிக கடினமான வேலையாக நினைத்த எனக்கு,'இலக்கியா' உங்களின் ரெசிபி, என்னாலும் செய்ய முடியும்.அதுவும் வீட்டில் உள்ள பொருட்கள் வைத்தே என்று நினைக்க மட்டுமில்லாமல் செய்து பார்க்கவும் தூண்டியது.நன்றி தோழி.நண்பர்கள் தின வாழ்த்துகள்( in advance),நண்பி Ananthi @ Crazy Cookie -
சாக்லேட் ட்ரை ப்ரூட்ஸ் நட்ஸ் கேக் (Chocolate dry fruits nutcake recipe in tamil)
#TRENDING என்குழந்தைகளுக்காக அடிக்கடி செய்யும் ரெசிபி இது வீட்டிலேயே சுலபமாக செய்திடலாம். செயற்கை நிறங்கள் எதுவும் சேர்க்கவேண்டிய அவசியம் இல்லை. Mangala Meenakshi -
ஜீப்ரா கேக் (Zebra cake recipe in tamil)
மிக சுவையாக இருக்கும் எளிதில் செய்து விடலாம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் god god
More Recipes
கமெண்ட் (4)