#vattarram மிளகாய் சட்னி

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#vattaram மிளகாய் சட்னி சென்னை மயிலாப்பூர் ராயர் மெஸ் பிரசித்திபெற்ற சட்னி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 பரிமாறுவது
  1. பச்சைமிளகாய் 6
  2. சீரகம் கால் டீஸ்பூன்
  3. பூண்டு 3 பல்
  4. புளி ஒரு துண்டு
  5. உப்பு கால் டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    அரை டீஸ்பூன் கடலை எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து பச்சைமிளகாய் பூண்டு சேர்த்து வதக்கவும்

  2. 2

    வதங்கியதும் மிக்சியில் நைசாக அரைத்து கால் டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்

  3. 3

    சுவையான மிளகாய் சட்னி தயார். இட்லி தோசை உப்புமாவுடன் சாப்பிட சுவையாக இருக்கும். பூண்டு சேர்ப்பது கட்டாயமில்லை

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes