பொட்டேட்டோ ஸ்மைலி (potato smiley)

Deiva Jegan
Deiva Jegan @deiva12345

#vattaram குழந்தைகள் விரும்பி சாப்பிடும் போட்டோவை, அழகாக ஸ்மைலி வடிவில் செய்து கொடுக்கலாம். மிகவும் சுலபமாக செய்யலாம்

பொட்டேட்டோ ஸ்மைலி (potato smiley)

#vattaram குழந்தைகள் விரும்பி சாப்பிடும் போட்டோவை, அழகாக ஸ்மைலி வடிவில் செய்து கொடுக்கலாம். மிகவும் சுலபமாக செய்யலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30-1hr
4 servings
  1. 2உருளை பெரியது-
  2. தேவையான அளவுமிளகாய்த்தூள்,மஞ்சள்தூள், மிளகுத்தூள்
  3. தேவையான அளவுகான்பிளவர் மாவு மற்றும் உப்பு
  4. பிரெட் கிரம்ஸ் அல்லது பிரெட் பொடித்தது

சமையல் குறிப்புகள்

30-1hr
  1. 1

    மிக்ஸிங் பவுலில் உருளைக்கிழங்கை வேக வைத்து அதில் கிரேட்டர் கொண்டு துருவி வைத்துக் கொள்ளவும்

  2. 2

    கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும் படத்தில் காட்டியவாறு

  3. 3

    சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்த்து ஸ்மைலி வடிவில் கட் பண்ணி கொள்ளவும்

  4. 4

    என்னை தாச்சியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் ஸ்மைலியை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு சிவக்கும் வரை மொரு மொரு வென்று சிவக்க பொரிக்கவும். கடைசியில் சிறிது மிளகுத்தூள் மற்றும் உப்பு கலந்து அதில் தூவி சூடாக சாஸ் உடன் பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Deiva Jegan
Deiva Jegan @deiva12345
அன்று

Similar Recipes