கருப்பு உளுந்து தோசை
#வட்டாரம் week2 காஞ்சிபுரம்
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி வெந்தயம் கழுவி ஊற வைக்கவும். நான்கு மணி நேரம் ஊறியதும் கிரைண்டரில் மாவை அரைக்கவும்.கருப்பு உளுந்தை சுத்தம் செய்து கழுவி 10 நிமிடம் மட்டும் ஊற வைத்து கிரைண்டரில், தண்ணீர் தெளித்து தெளித்து புசுபுசுவென்று அரைத்து அரைத்த இட்லி மாவுடன் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்,அல்லது கிரைண்டரில் கருப்பு உளுந்தை சேர்த்து மசிந்ததும் ஊற வைத்த புழுங்கல் அரிசி வெந்தயம் சேர்த்து ஒன்றாக அரைத்து புளிக்க வைக்கலாம்.
- 2
சிறிய வெங்காயம் பெரிய வெங்காயம் தேவையான அளவு புளி வரமிளகாய் உப்பு சிறிது வெல்லம்இவற்றை மிக்ஸியில் சேர்த்து மைய அரைத்து ஒரு வாணலியில் கடுகு உளுந்து பெருங்காயம் கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுதைச் சேர்த்து 5 நிமிடம் வதக்கி எடுக்கவும். சுவையான இனிப்பு புளிப்பு காரம் கலந்த வெங்காய சட்னி தயார்.
- 3
அரைத்த மாவில் தோசை சுட்டு இந்த சட்னியில் தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
"ருசியான காஞ்சிபுரம் உப்புமா" #Vattaram #Week-2
#வட்டாரம்..#வாரம்-2..#ருசியான காஞ்சிபுரம் உப்புமா.. Jenees Arshad -
-
-
-
-
-
முருங்கைக்கீரை கருப்பு உளுந்து கஞ்சி
#momமுருங்கை கீரை தின்னா 3000 வராது” என்பது நமது கிராமங்களில் சொல்லப்படும் ஒரு பழமொழி. இதன் அர்த்தம் என்னவென்றால் நாம் உண்ணும் உணவுப்பொருட்களை நன்றாக மென்று தின்றாலும் மேலும் முருங்கைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தாலும் 3000 நோய்கள் வராது என்னும் உண்மையாகும்.பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்கும். கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து பருகிவந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதுடன் பிரசவமும் சுகப்பிரசவமாகும். அதோடு கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. Subhashree Ramkumar -
சிக்பா தோசை/ கருப்பு கொண்டைக்கடலை தோசை
#everyday1கருப்பு கொண்டைக்கடலை உடம்புக்கு மிகவும் நல்லது தோசையாக வார்த்து சாப்பிடும்போது உடல் எடையை குறைக்கும் Vijayalakshmi Velayutham -
-
-
-
கறுப்பு உளுந்து தோசை
#காலைஉணவுகள்தென் மாவட்டங்களில் முழு உளுந்து தோசை என்று சொல்வோம். உளுந்தைத் தோலோடு ஊற வைத்து அரைத்து, அரைத்த அரிசி மாவோடு கலந்து செய்யப்படும் தோசை. மிகவும் ருசியான தோசை. ஆரோக்கியமான தோசையும் கூட. தோலோடு உளுந்தை பயன் படுத்துவதால் உளுந்தின் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும். Natchiyar Sivasailam -
-
-
கம்பு தோசை
#Lock down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை. தினமும் இட்லி தோசை என்றால் சாப்பிடமுடியாது சிறிது மாறுதலுக்கு கம்பு தோசை செய்தேன். Soundari Rathinavel -
கருப்பு உளுந்து சாதம் (Karuppu ulunthu satham recipe in tamil)
#Jan1உளுந்தில் கால்சியம் அதிகமாக உள்ளது இது முழங்கால் வலி ஆர்த்ரைடிஸ் ப்ராப்ளம் ரொமட்டாய்டு ஆர்த்ரிட்டிஸ் போன்ற பிரச்சனைகளுக்கு நாம் அடிக்கடி ஒழுங்கு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் Sangaraeswari Sangaran -
உளுந்து வடை & தயிர் வடை (urad dal vada & Curd vada)
உளுந்து வடை செய்து, தயிரில் சேர்த்து தாளிப்பு கொடுக்கும் இந்த வடையில் துருவிய கேரட், மல்லி சேர்க்கும்போது மிகவும் சுவை அதிகரிக்கும். #ONEPOT Renukabala -
கருப்பு உளுந்து லட்டு/உருண்டை
#Kids1 #deepavali எலும்புகளுக்கு வலுகொடுக்கும் ஒரு வகை உணவு உளுந்துவகைகள்.இனிப்பு கலந்து செய்ய போகிறோம். Shalini Prabu -
-
-
கருப்பு உளுந்து இட்லி
# இட்லி கறுப்பு உளுத்தம்பருப்பில் பெரும்பாலான பருப்பு வகைகளை விட அதிக புரத சத்து கொண்டுள்ளது. இது நார்ச்சத்து, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் என அனைத்து சத்துக்களும் நிறைந்தது. பெண்களின் இடுப்பு எலும்பு வலுவூட்டும் .ஆகவே பூப்படையும் பொழுதும் கர்ப்ப காலத்திலும் இதில் உழுத்தங்களி செய்து கொடுப்பார். நம்ம உடலுக்கு புத்துணர்ச்சி எலும்புக்கு வலு, ஆரோக்கியமான இதயத்திற்கும் , சுலபமான செரிமானத்திற்கும் என அனைத்து விதமான ஆரோக்கியத்துக்கும் இந்த கருப்பு வந்து மிகவும் உபயோகப்படுகிறது . இதனை இட்லி பொடி உளுந்து களி அல்லது இதுபோல் இட்லி என செய்து சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு கொடுத்து பழகுங்கள். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்