சமையல் குறிப்புகள்
- 1
பாசிப் பருப்பை நன்கு கழுவி கொஞ்சம் தண்ணீர் விட்டு குக்கரில் போடவும் அதனுடன் காய்கறிகளையும் தக்காளி வெங்காயம் பச்சை மிளகாய்
- 2
மஞ்சள் தூள் சாம்பார் தூள் சீரகத்தூள் பெருங்காயத்தூள் சேர்த்து 5 விசில் விட்டு இறக்கவும் விசில் அடங்கியதும் பருப்புடன் காய்கறிகளையும் சேர்த்து நன்கு மசித்து விடவும்
- 3
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து சீரகம் காய்ந்த மிளகாய் கருவேப்பிலை தாளித்து மசித்து வைத்துள்ள பருப்பு காய்கறிகளை ஊற்றவும் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் 5 நிமிடம் கழித்து கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்
Similar Recipes
-
-
பாசிப்பருப்பு பசலைக்கீரை இட்லி சாம்பார்
#combo1அனேகமாக நாட்களில் நாம் சாம்பார் என்றாலே துவரம்பருப்பு கொண்டு சாம்பார் செய்வது வழக்கம் .நான் வித்தியாசமாக பாசிப்பருப்பில் பசலைக்கீரை சேர்த்து சாம்பார் செய்துள்ளேன். இது இட்லிக்கு தொட்டுக் சாப்பிட மிகவும் பொருத்தமான தாகவும் ருசியான தாகவும் ஒரு சாம்பார். பசலைக்கீரை அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டால் ரத்தம் சீராக வாய்ப்புகள் அதிகம். Gowri's kitchen -
-
-
-
-
பருப்பு சூப் (Paruppu soup recipe in tamil)
#GA4#ga4#soupசாதத்திற்கு ஏற்ற சுவையான சூப் அப்படியேவும் குடிக்கலாம் Vijayalakshmi Velayutham -
-
-
-
பலாக்காய் சைவ கறி குழம்பு
#everyday2ஆட்டு கறி ஈரல் போன்ற சுவையில் பலாக்காய் இருக்கும் பலாக்காயை குழம்பு வறுவல் பொரியல் செய்து சாப்பிடும் போது அபாரமான ருசியை உணரலாம் Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
-
-
-
-
முருங்கைக்காய் ஃப்ளஸ் கட்லட்
#everyday4 அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் கீரை முருங்கைக்காய் நாம் உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும் குழந்தைகளுக்கு பிடித்தமான கட்லட் பிங்கர்ஸ் வடை கோலா உருண்டை செய்து கொடுக்கும்போது விரும்பி சாப்பிடுவார்கள் Vijayalakshmi Velayutham -
-
-
-
சிக்பா தோசை/ கருப்பு கொண்டைக்கடலை தோசை
#everyday1கருப்பு கொண்டைக்கடலை உடம்புக்கு மிகவும் நல்லது தோசையாக வார்த்து சாப்பிடும்போது உடல் எடையை குறைக்கும் Vijayalakshmi Velayutham -
-
-
-
இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார் (Instant idli sambar recipe in tamil)
#Jan1பாசிப்பருப்பு அனைத்துவிதமான நோயாளிகளுக்கும் சிறந்தது.மிகவும் சத்தான ஒரு சாம்பார் பாசிப்பருப்பு சாம்பார் ஆகும் இதில் புரோட்டின் அதிகமாக உள்ளது Sangaraeswari Sangaran
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14912295
கமெண்ட் (2)