முருங்கைக்கீரை சூப்

#immunity
நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவு முருங்கைக்கீரையில் உள்ளது ஆகையால் வாரத்தில் மூன்று நாட்கள் இந்த சூப்பை வைத்து சாப்பிடுவதன் மூலம் குழந்தை முதல் பெரியவர் களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு அதிகரிக்கும்
முருங்கைக்கீரை சூப்
#immunity
நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவு முருங்கைக்கீரையில் உள்ளது ஆகையால் வாரத்தில் மூன்று நாட்கள் இந்த சூப்பை வைத்து சாப்பிடுவதன் மூலம் குழந்தை முதல் பெரியவர் களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு அதிகரிக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
முருங்கைக் கீரையை கழுவி வைக்கவும் வெங்காயம் தக்காளியை பொடியாக வெட்டி வைக்கவும்
- 2
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி மிளகு சீரகம் தாளித்து
- 3
வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
- 4
பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்
- 5
இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்
- 6
தக்காளியை சேர்த்து வதக்கவும்
- 7
மஞ்சள்தூள் சீரகத்தூள் மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்
- 8
முருங்கைக் கீரையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கவும்
- 9
விசில் அடங்கியதும் மூடியைத் திறந்து கீரை இல்லாமல் வடித்து சூப்பாகவும் பருகலாம் கீரையுடன் சேர்த்து சாதத்தில் போட்டு சாப்பிடலாம் முருங்கை கீரை சூப் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முருங்கைக்கீரை மிளகு ரசம் #sambarrasam
முருங்கைக்கீரையில் அதிக இரும்பு சத்து உள்ளது. எலும்புககுக்கு அதிக வலு கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.சர்க்கரை நோய் க்கு நல்லது. மிளகு சளி இருமலுக்கு மிகவும் நல்லது. Ishu Muthu Kumar -
முருங்கைக்கீரை சூப்
#immunity#bookஇப்பொழுது நோய் அதிகம் பரவி வருவதால் நாம் சாப்பிடும் உணவில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்காக நான் இன்று செய்தது முருங்கைக்கீரை சூப். சுத்த கவும் அருமையாக இருந்தது. sobi dhana -
முருங்கைக்கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#momகர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் சத்துதான் அதிகம் தேவைப்படும் வயிற்றில் இருக்கும் குழந்தை வளர கால்சியம் அதிகம் தேவை இந்த சத்து முருங்கைக்கீரையில் உள்ளது. முருங்கைக்கீரை வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் எலும்பு வலுவாக்க உதவுகிறது. முருங்கைக் கீரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்க இது உதவுகிறது. Priyamuthumanikam -
-
தூதுவளை ரசம்
#Immunity#Bookஇந்த நேரத்துக்கு பலம் கொடுக்கும் ரசம் அதிலுள்ள மிளகு சீரகம் பூண்டு மற்றும் தூதுவளை அனைத்தும் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். KalaiSelvi G -
சூப்பரான முருங்கைக்கீரை காம்பு சூப் 👌👌👌 (murungai Keerai Kambu Soup Recipe inTamil)
#immunity முருங்கைக்கீரை காம்பு சூப் உடலுக்கு மிகவும் நல்லது நரம்பு மண்டலத்தை உறுதியாக்கும். உடல் சோர்வு ஏற்படாது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். Rajarajeswari Kaarthi -
எலுமிச்சை இஞ்சி மிளகு துளசி கசாயம்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மிகச்சிறந்த கசாயம்.#Immunity Santhi Murukan -
முருங்கைக்காய் ஃப்ளஸ் கட்லட்
#everyday4 அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் கீரை முருங்கைக்காய் நாம் உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும் குழந்தைகளுக்கு பிடித்தமான கட்லட் பிங்கர்ஸ் வடை கோலா உருண்டை செய்து கொடுக்கும்போது விரும்பி சாப்பிடுவார்கள் Vijayalakshmi Velayutham -
வேகவைத்த கோழி முட்டை
#Immunityதினமும் ஒரு முட்டை வேகவைத்து குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிட வேண்டும் இதனால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிக அளவு ஏற்படும் Vijayalakshmi Velayutham -
கொள்ளு ரசம் (Horse gram Rasam)
#refresh1ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பு அளவை குறைக்கக் கூடிய கொள்ளை ரசமாக வைத்து வாரத்தில் மூன்று அல்லது 4 நாட்கள் சாப்பிட்டு வரலாம். Nalini Shanmugam -
-
ஆட்டுக்கால் சூப் (Aatukaal Soup Recipe in Tamil)
#Immunityஎங்கள் வீட்டில் பிறந்த குழந்தைக்கு ஆறு மாதம் தொடங்கிய முதல் இந்த ஆட்டுக்கால் சூப்பை குழந்தையின் உணவில் சேர்த்துக் கொள்வோம். ஒரு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும்போது பச்சை மிளகாயை தவிர்க்கவும். இந்த சூப்பில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்துமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையுடையவை. ஆகையால் இதனை செய்து அனைவரும் நலம் பெற நான் இந்த செய்முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
முருங்கைக்கீரை சட்னி
#COLOURS2முருங்கைக்கீரை மிகவும் சத்தானது. முருங்கைக்கீரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு இந்த சட்னியை அரைத்துக் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
முருங்கைக்கீரை மிளகு சீரக ரசம்
முருங்கைக்கீரையில் அதிக இரும்பு சத்து உள்ளது. உடல் எடையை குறைக்க வல்லது. மூட்டுவலிக்கு அருமருந்து.அல்சர்க்கு மிகவும் நல்லது. இப்படி ரசம் செய்து சாப்பிட்டு வர நல்லது.#GA4 #week2 #spinach Aishwarya MuthuKumar -
சென்னா மசாலா 😍
#immunity #bookபூரி சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள தகுந்த கிரேவி மட்டுமல்லாமல் கொண்டைக்கடலை சேர்த்து செய்வதால் இது மிகவும் சத்தானதும் கூட. மேலும் இதில் இஞ்சி பூண்டு மஞ்சள் தூள் சேர்ப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவாகும்.💪.மிகவும் சுவையான சைடு டிஷ் ஆகும்😋 Meena Ramesh -
இஞ்சி பூண்டு சூப்
#GA4 உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க இந்த சூப் குடித்தால் மிகவும் நல்லது.சளி மற்றும் இருமலை நீக்கும். Week 10 Hema Rajarathinam -
ரேஷ்மி பனீர்🧀🌶️
#golden apron3 #book #immunityபால் பொருட்களில் ஒன்றான பனீர் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. மேலும் குடைமிளகாய் இஞ்சி பூண்டு சேர்ப்பதால் உடலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும். எதிர்ப்பு சக்தி அதிகரித்தால் எந்தக் கிருமி தொற்றும் ஏற்படாது ஆரோக்கியத்துடன் இருக்கலாம். அந்த ரேஷ்மி பனீர் ஆரோக்கியமானது மட்டுமல்லாமல் சுவையானதும் கூட.😋😍 Meena Ramesh -
-
-
முருங்கைக்கீரை சூப்
#refresh2#soup முருங்கைக்கீரை சூப்பை வாரம் ஏழு நாள் குடித்து வந்தால் கொரோனாவை தடுக்கலாம்.Deepa nadimuthu
-
முருங்கைக்கீரை பருப்பு கூட்டு (Murunkai keerai paruppu koottu recipe in tamil)
#jan1இரும்பு சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த முருங்கைக் கீரை பருப்பு கூட்டு சாதத்தில் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Nalini Shanmugam -
நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர் இஞ்சி லட்டு (Immunity Booster Inji lado Recipe in Tamil)
#Immunity(இம்யூனிட்டி).#நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர் இஞ்சி லட்டு. நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர் இஞ்சி லட்டுவை ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்து பிரரிட்ஜில் சேமித்து வைக்கவும்.... Jenees Arshad -
-
முருங்கைக்கீரை நெல்லி சூப்
#GA4உடலுக்கு ஆரோக்கியம் எதிர்ப்பு சக்தி தரும் முருங்க கீரை சூப் MARIA GILDA MOL -
முருங்கைகீரை சூப்
#refresh2இரத்த விருத்தியை அதிகரிக்கும் இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து Sarvesh Sakashra -
பரங்கிக்காய் புளிக்கறி (Parankikaai puli curry recipe in tamil)
#pongalபொங்கலன்று பரங்கிக்காய் குழம்பாகவோ அல்லது அவியல் அல்லது புளிக்கறி அல்லது பொரியலாகவோ சமைக்கும் பழக்கம் உள்ளது Vijayalakshmi Velayutham -
இஞ்சி மிளகு ரசம்(inji milagu rasam recipe in tamil)
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள இந்த ரசம் செய்து அசத்த உங்கள். #made1 cooking queen -
மின்ட் மசாலா மில்க்(M M M)
#immunity #goldenapron3 #bookபுதிய நோய்கள் உருவான பிறகுதான் அதற்குண்டான மருந்துகளை கண்டுபிடிக்க தொடங்குகிறார்கள். ஆனால் நம் உடலில் எதிர்ப்பு சக்தி திறன் அதிகம் இருந்தால், எந்த ஒரு நோய் கிருமியும் நம்மை அண்டாது நாம் அன்றாடம் பய,ன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே அதுபோன்ற நோய் எதிர்ப்பு சக்தி தன்மைகள் உண்டு . அப்பொருட்களை நாம் அன்றாடம் உண்ணும் உணவு வகைகளில் சேர்த்துக் கொண்டாலே, நம் உடலில் இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி திறன் பெருகும். எந்த ஒரு கிருமித் தொற்றும் நம் உடலை நெருங்காது. Meena Ramesh -
முளைக்கட்டிய கடலை சூப்
#GA4 Week11 #Sproutsசத்துக்கள் நிறைந்த முளைகட்டிய கடலை சூப்பை சாதத்திற்கு ரசம் ஆகவும் பயன்படுத்தலாம். Nalini Shanmugam -
மட்டன் நெஞ்செலும்பு சூப்
#cookwithfriends#gurukalai#startersநெஞ்செலும்பு சூப் : இந்த சூப் மிகவும் சத்தானது. சளி,ஜலதோசம் இருந்தால் இந்த சூப்பை வைத்துக் குடித்தால் மிகவும் நல்லது. Priyamuthumanikam
More Recipes
கமெண்ட் (2)