சமையல் குறிப்புகள்
- 1
முதலில் துவரம் பருப்பையும் பாசிப் பருப்பையும் கழுவி குக்கரில் 5 விசில் விட்டு இறக்கவும். முன்புள்ள பதிவில் இட்லி மாவு தயார் செய்யும் முயற்சி முறைப்படி தயாரித்துக் கொள்ளவும்
- 2
வாணலை அடுப்பில் வைத்துஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தனியா சீரகம் கடலைப்பருப்பு மிளகு வெங்காயம் வரமிளகாய் இவற்றை வதக்கவும் பின் துருவிய தேங்காயை சேர்த்து அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி எடுக்கவும். இட்லி பானையில் சூடேற்றி இட்லித்தட்டில் இட்லிகளாக ஊற்றி 10 நிமிடம் விட்டு வேகவைத்து எடுக்கவும்
- 3
வதக்கியவற்றை மிக்ஸியில் மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 4
கத்தரிக்காய் வெங்காயம் தக்காளி கேரட் இவற்றை சுத்தம் செய்து நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
- 5
பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்கறிகளை வதக்கி வேக வைத்துள்ள பருப்புடன் சேர்க்கவும்.
- 6
பிறகு அரைத்து வைத்த விழுதையும் பருப்பு மற்றும் காய்கறி கலவையுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சாம்பார் தூள் மஞ்சள் தூள் சேர்க்கவும்
- 7
தேவையான அளவு புளி கரைசலைச் சேர்த்து ஒரு குக்கரை விசில் விட்டு இறக்கவும்
- 8
மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு சீரகம் பெருங்காயம் கறிவேப்பிலை வரமிளகாய் இவற்றைத் தாளித்து சாம்பாருடன் சேர்த்து சூடாக பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

இட்லி சாம்பார்


இட்லி சாம்பார்


இட்லி சாம்பார்


இட்லி சாம்பார்


இட்லி சாம்பார் (Idly Sambar)


ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் சாதம்


இட்லி சாம்பார்


செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் #sambarrasam


இட்லி சாம்பார் கர்நாடகா ஸ்டைல் (Idli sambar recipe in tamil)


இட்லி


சுரைக்காய் சுண்டல் குழம்பு


பாலக் கீரை சாம்பார் (Paalak keerai sambar recipe in tamil)


பாசிப்பருப்பு பசலைக்கீரை இட்லி சாம்பார்


பீன்ஸ் கேரட் பொரியல்


#vattarram டிபன் சாம்பார்


வல்லாரை கீரை சட்னி


பாசிப்பருப்பு இட்லி சாம்பார்


முருங்கைக்காய் உருளைக்கிழங்கு மசாலா குழம்பு


டிபன் (பருப்பு) சாம்பார் (Tiffin sambar recipe in tamil)


சிறுகீரை பொரியல்


கேரட் முள்ளங்கி சாம்பார்🥕


பூசணிக்காய் சாம்பார்


முருங்கை காய் சாம்பார்


குஷ்பூ இட்லி


கருப்பு கொண்டை கடலைக்கறி


வெள்ளைப் பூசணி சாம்பார்


எலகோசு கரிமேனசு சித்தாரன்னம்


ரோட்டுக்கடை (பருப்பில்லாத)சாம்பார்


சாம்பார் இட்லி


மினி சாம்பார் நெய்இட்லி

கமெண்ட்