சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கு வேகவைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்
- 2
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கடலை பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்கவும்
- 3
இதனுடன் வரமிளகாய் பொடியாக நறுக்கிய இஞ்சி நீள வாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்
- 4
இதனுடன் மஞ்சள் தூள் நீளமாக நறுக்கிய வெங்காயம் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
வெங்காயம் ஓரளவு வெந்ததும் இதனுடன் வேகவைத்து தோல் நீக்கி மசித்த உருளைக்கிழங்கு 1டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
- 6
சிறிது கெட்டியாகி மசால் பதம் வந்ததும் இறக்கி பூரியுடன் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு மசால் (Potato Masal recipe in Tamil)
#combo1* பூரி என்றாலே உருளைக்கிழங்கு மசால் தான் மிகவும் பொருத்தமான ஜோடி.* எல்லா குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தாமான ஒன்று. kavi murali -
பூரி மசால்
பூரி செய்யும் போது கொஞ்சம் சர்க்கரை,வெள்ளை ரவை சேர்த்து பிசைந்து செய்தால் நன்கு உப்பி, நிறைய நேரம் அப்படியே அமுங்காமல் எழும்பி இருக்கும்.உருளைக்கிழங்கு மசால் செய்யும் போது சோம்பு சேர்த்தால் மிகவும் சுவையான இருக்கும்.#Combo1 Renukabala -
-
-
ஹோட்டல் ஸ்டைல் பூரி மசால்
#hotel#goldenapron3 வீட்டில் இட்லி தோசை சாப்பிட்டு போர் அடித்திருக்கும் குழந்தைகளுக்கு. ஹோட்டலுக்கு சென்றால் பூரி சாப்பிட அனைவரும் விரும்புவர். இங்கே ஹோட்டல் ஸ்டைல் பூரி மசாலா ரெசிபி செய்துள்ளேன் நீங்களும் உங்கள் வீட்டில் சுவைத்துப் பாருங்கள். A Muthu Kangai -
-
-
-
-
-
-
#combo1 பூரி கிழங்கு மசால்
#combo1 கிழங்கில் மிளகுதூள் தூவி சாப்பிட்டால் கூடுதல் சுவை Priyaramesh Kitchen -
-
-
-
பூரி (Poori recipe in Tamil)
#combo1*குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடக்கூடிய டிபன் வகை என்றாலே பூரி தான்.இதை செய்வது மிகவும் எளிது. kavi murali -
உருளைக்கிழங்கு பூரி மசால்(potato poori masal recipe in tamil)
இது தோசைக்கு பூரிக்கு மிகவும் அருமையாக இருக்கும் தோசை ஊற்றி மசாலா மேலே தடவி மசால் தோசை செய்து கொடுத்தீர்கள் என்றால் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள் Ananyaji -
-
-
-
-
உருளைக்கிழங்கு மசாலா
#combo1 பூரி நலே உருளைக்கிழங்கு மசாலா தான் ஒரு சிறந்த காம்பினேஷன், இந்த உருளைக்கிழங்கு மசாலா கூட ஒரு கேரட் துருவி செஞ்சி பாருங்க ரொம்ப சுவையா இருக்கும் Shailaja Selvaraj -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14918578
கமெண்ட்