தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 நபர்
  1. உருளைக்கிழங்கு -2
  2. உப்பு -தேவையான அளவு
  3. எண்ணெய்- தேவையான அளவு
  4. கடலைப் பருப்பு- 1 டேபிள்ஸ்பூன்
  5. கடுகு-1 டீஸ்பூன்
  6. பச்சை மிளகாய்-1
  7. தக்காளி-2
  8. வெங்காயம்- 1
  9. மஞ்சள் தூள்-1 சிட்டிகை

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு போட்டு வதக்கவும்.

  2. 2

    அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்

  3. 3

    அதில் மஞ்சள் தூள் சேர்க்கவும். மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும். பூரிக்கிழங்கு ரெடி..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Nithya Lakshmi
Nithya Lakshmi @cook_nithya
அன்று
Kumbakonam

Similar Recipes