சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் பெ. வெங்காயம். தக்காளி ப. மிளகாயை வெட்டி சேர்க்கவும். அதனுடன் பூண்டு பல் தோலுரித்து சேர்த்து ஒரு விசில் வைத்து வேக விடவும்.
- 2
வேகவைத்தவைகளை தண்ணீரை வடித்து விட்டு மிக்சியில் சேர்த்து அரைக்கவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து சேர்த்து வெடித்ததும் கறிவேப்பிலை சேர்த்து அரைத்த கலவையை ஊற்றவும்.
- 4
அதில் வேக வைத்து வடித்த தண்ணீர் மற்றும் மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி சாம்பார் பொடி மிளகாய் தூள் மஞ்சள் தூள். உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- 5
பச்சை வாசனை போனதும் சாம்பாரை அடுப்பில் இருந்து இறக்கவும். பருப்பு இல்லாத அதிக செலவில்லாத ரோட்டுக்கடை சாம்பார் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
பாசிப்பருப்பு பசலைக்கீரை இட்லி சாம்பார்
#combo1அனேகமாக நாட்களில் நாம் சாம்பார் என்றாலே துவரம்பருப்பு கொண்டு சாம்பார் செய்வது வழக்கம் .நான் வித்தியாசமாக பாசிப்பருப்பில் பசலைக்கீரை சேர்த்து சாம்பார் செய்துள்ளேன். இது இட்லிக்கு தொட்டுக் சாப்பிட மிகவும் பொருத்தமான தாகவும் ருசியான தாகவும் ஒரு சாம்பார். பசலைக்கீரை அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டால் ரத்தம் சீராக வாய்ப்புகள் அதிகம். Gowri's kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மொச்சை பருப்பு சாம்பார்
#சாம்பார் இந்த சாம்பார் மொச்சைப் பயறை ஊற வைத்து பருப்பை தனியாக எடுத்து செய்வது மதுரை பக்கம் உள்ள கிராமங்களில் கோவில் திருவிழா காலங்களிலும் தமிழ் மாதப்பிறப்பு அன்று மற்றும் நல்ல நாள் பெரிய நாளன்றும் செய்யும் குழம்பு வகை சாம்பார் இதை கூட்டாகவும் செய்வோம் திரும்பவும் தாளித்து வைப்போம் இந்த சாம்பார் மிகவும் உடலுக்கு நல்லது நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கக் கூடியது எலும்புக்கு வலு சேர்க்கும் சளித்தொல்லை நீங்கும் உடல் காயம் பட்ட அசைவம் சாப்பிடுவதற்கு பதில் இந்த குழம்பை சார் வைத்து குடிக்கலாம் அசைவம் கிடைப்பதற்கு உண்டானது இந்த மொச்சை பருப்பில் உண்டுஉண்டு ஜெயக்குமார் -
-
-
பாலக் கீரை சாம்பார் (Paalak keerai sambar recipe in tamil)
#கீரை வகை உணவுகள்#jan2 Soundari Rathinavel -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14926625
கமெண்ட் (2)