சமையல் குறிப்புகள்
- 1
பொன்னிறமாக வறுத்த பாசிப்பருப்பு மற்றும் பொங்கல் பச்சரிசியை நன்கு கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும் அதில் அரிசி பருப்பை சேர்த்து வேகவிடவும்.
- 2
மற்றொரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கரையவிட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து கரைக்கவும். வெல்லம் கரைந்து அரை கம்பிப் பதம் வந்தபின் அடுப்பை அணைக்கவும்.
- 3
அரிசி பருப்பு வெந்தபின் பால் சேர்த்து கலந்து விடவும். இதில் வெல்லப்பாகை வடித்து சேர்த்துக் கொள்ளவும். இரண்டு நிமிடங்கள் கலந்து கொதிக்க விடவும். இறுதியில் உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் அடுப்பில் வைத்து அதன் பின் அடுப்பை அணைக்கவும்.
- 4
தாளிப்பு கரண்டியில் நெய் சேர்த்து முந்திரி மற்றும் பாதாம் சேர்த்து வறுக்கவும். இறுதியில் திராட்சை பழத்தை சேர்த்து வறுத்து பொங்கல் பானையில் இதை சேர்த்து கலக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சர்க்கரை பொங்கல்


சர்க்கரை பொங்கல்


சர்க்கரை பொங்கல்


சர்க்கரை பொங்கல்


சர்க்கரை பொங்கல் (Sweet pongal recipe in tamil)


கோவில் சர்க்கரை பொங்கல்


சர்க்கரை பொங்கல்


தலைப்பு : சர்க்கரை பொங்கல்


சக்கரை பொங்கல்(sakkarai pongal recipe in tamil)


சர்க்கரை பொங்கல் (sarkkkari pongal recipe in Tamil)


கோவில் சர்க்கரை பொங்கல்(Temple sweet pongal)


சர்க்கரை பொங்கல்


சர்க்கரை பொங்கல்


*சர்க்கரை பொங்கல்*(மார்கழி ஸ்பெஷல்)(sakkarai pongal recipe in tamil)


சர்க்கரை பொங்கல்(sweet pongal recipe in tamil)


தித்திக்கும் சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal rrecipe in tamil)


சர்க்கரை பொங்கல் 🍯🍯🍯 (Sarkarai pongal recipe in tamil)


பால் பொங்கல்(pal pongal recipe in tamil)


சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)


சர்க்கரை பொங்கல்(sweet pongal recipe in tamil)


சர்க்கரை பொங்கல் /Sweet Pongal


சர்க்கரை பொங்கல்


நாட்டு சர்க்கரை பொங்கல்


சர்க்கரை பொங்கல்


சர்க்கரை பொங்கல்


சர்க்கரை பொங்கல் (Sargarai pongal recipe in tamil)


வெண் பொங்கல் சர்க்கரை ப் பொங்கல் (Pongal recipe in tamil)


சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal reciep in tamil)


கிராமிய சர்க்கரை பொங்கல் (sarkkarai pongal recipe in Tamil)


சர்க்கரை பொங்கல்

கமெண்ட்