சன்னா மசாலா

#combo1 கோதுமை மாவு பூரி சோளா பூரி சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
கொண்டைக்கடலையை கழுவி 8 மணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் தேவையான உப்பு நீர் விட்டு 5 விசில் வந்ததும் இறக்கவும். 2 தக்காளி 2 பெரிய வெங்காயம் பொடியாக அரிந்து வைக்கவும் ஒரு பெரிய வெங்காயம் இஞ்சி பூண்டு நைசாக அரைத்து எடுக்கவும்
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு பிரிஞ்சி இலை பட்டை ஒரு துண்டு கிராம்பு தாளித்து அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கி வைக்கவும்.மற்றொரு வாணலியில் வெங்காயம் தக்காளி நன்கு வதக்கி வெந்த கொண்டைக்கடலை சேர்த்து, ஒரு ஸ்பூன் கரைத்த கடலை மாவு அரைத்த வதக்கிய,விழுதையும்,சேர்த்து தேவையான உப்பு சன்னாமசாலாத்தூள் சேர்த்து கலந்து சிம்மில் வைத்து கொதிக்க விடவும் சுவையான சன்னா மசாலா தயார். பொடியாக நறுக்கிய மல்லி இலை சேர்த்து மூடி வைக்கவும்
- 3
சன்னா மசாலா பொடி : அடுப்பை சிம்மில் வைத்து ஒரு வாணலியில்3ஸ்பூன் தனியா, மிளகு ஒரு ஸ்பூன்,ஒரு சிறு துண்டு பட்டை 3 கிராம்பு ஒரு பிரிஞ்சி இலை 4 வர மிளகாய் ஒரு ஏலக்காய் சேர்த்து வறுக்கவும். கடைசியாக சீரகம் சோம்பு ஒரு சிறிய ஸ்பூன் சேர்த்து வறுக்கவும். அடுப்பை அணைத்து விடவும்.கஸ்தூரி மேத்தி ஒரு ஸ்பூன் மாங்காய் பவுடர் ஒரு ஸ்பூன் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்க வேண்டும். இந்தப் பவுடரை செய்து வைத்துக்கொண்டு தேவையான அளவு எடுத்து உபயோகித்து கொள்ளலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
சென்னா மசாலா(channa masala recipe in tamil)
வீட்டில் சப்பாத்திக்கு இதை செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் ஜெயலட்சுமி -
கடலை மாவு (பேசன்) டிக்கா மசாலா (Kadalai maavu tikka masala recipe in tamil)
#GA4 Week12 #Besanஇந்த வெஜிடேரியன் டிக்கா மசாலா அருமையாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள். Nalini Shanmugam -
சென்னா மசாலா (Channa masala recipe in tamil)
#grand2கொண்டக்கடலை மிகவும் சத்துள்ள பொருட்களில் ஒன்று அதை வைத்து நாம் கிரேவி மசாலாக்கள் செய்யும் போது அதன் சுவை அதிகமாக இருக்கும் இந்த மசாலா கிரேவி சப்பாத்தி பூரி இட்லி தோசை ஆகியவற்றிற்கு தொட்டுக்கொள்ள மிகவும் உகந்ததாக இருக்கும். Mangala Meenakshi -
பூரியுடன் சன்னா மசாலா. (Poori and channa masala recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லாருக்கும் பிடித்த உணவு, எல்லா நேரத்திலும் சாப்பிட கூடிய உணவு என்றால் பூரி மட்டுமே.. #flour1#கோதுமை/மைதா Santhi Murukan -
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
#hotelபூரி அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு.அந்த பூரிக்கு கிழங்கு மசால் தவிர சன்னா மசாலா வும் மிக சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும்.இதைசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். ஹோட்டல் ஸ்டைல் சன்னா மசாலா. Nithyakalyani Sahayaraj -
காரமான சன்னா கறி
இந்திய சுவை கொண்ட ஒரு உணவு ......... பூரி மற்றும் சாப்பாட்டியுடன் நல்லது. Priyadharsini -
-
சென்னா மசாலா 😍
#immunity #bookபூரி சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள தகுந்த கிரேவி மட்டுமல்லாமல் கொண்டைக்கடலை சேர்த்து செய்வதால் இது மிகவும் சத்தானதும் கூட. மேலும் இதில் இஞ்சி பூண்டு மஞ்சள் தூள் சேர்ப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவாகும்.💪.மிகவும் சுவையான சைடு டிஷ் ஆகும்😋 Meena Ramesh -
முருகல் தோசை வித் கொத்தமல்லி சட்னி (Dosai with kothamalli chutney recipe in tamil)
கொத்தமல்லியில் எண்ணற்ற மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளது.வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும் நீங்களும் ட்ரை செய்து பாருங்கள். #GA4 Dhivya Malai -
கொண்டை கடலை கிரேவி மசாலா (Kondakadalai gravy masala recipe in tamil)
# GA4# WEEK 6#Chick peasசப்பாத்திக்கு சூப்பர் சைடு டீஷ் Srimathi -
-
-
வெஜிடபிள் பிரியாணி(Vegetable Briyani recipe in tamil)
#GA4 குழந்தைகளுக்கு காய்கறிகள் மிகவும் நல்லது. காய்கறிகள் கொண்டு வெஜிடபிள் பிரியாணி செய்துள்ளேன் நீங்களும் செய்து பாருங்கள். ThangaLakshmi Selvaraj -
கோகனட் மில்க் சன்னா புலாவ் (Coconut milk channa pulao recipe in tamil)
#GA4 8 வது வார கோல்டன் அப்ரன் போட்டியில் புலாவ் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம். ARP. Doss -
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சன்னா மசாலா
#colours1சப்பாத்தி பூரி இவற்றிற்கு ஹோட்டல்களில் கொடுக்கப்படும் சன்னா மசாலா மிகவும் ருசியாகவும் இருக்கும் அதேசமயம் அதில் சத்தும் அதிகம் அதை நாம் சுலபமாக வீட்டிலேயே செய்யலாம் வாங்க Sowmya -
முருங்கைக்காய் காரக்குழம்பு (Murunkaikaai kaara kulambu recipe in tamil)
# arusuvai4 புளிப்புமுருங்கைக்காய் காரக்குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும். Soundari Rathinavel -
-
சன்னா மசாலா
#CF5சன்னா பட்டூரா எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான டிஷ். வெள்ளை சுண்டல் வைத்து செய்தது. punitha ravikumar -
சன்னா மட்டன் சால்னா
#salnaஆரோக்கியம் மற்றும் சுவை மிகுந்த இந்த புதுவித சால்னாவை ஒரு முறை செய்து பாருங்கள். Asma Parveen -
-
-
-
மட்டர் பனீர் மசாலா (Mattar paneer masala recipe in tamil)
#cookwithfriend சப்பாத்தியுடன் சேர்த்து மட்டர் பனீர் மசாலா சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் Siva Sankari -
-
முட்டை கிரேவி
மிக அருமையாக இருக்கும். இட்லி தோசை சப்பாத்திக்கு சைடிஷ் சாதம் மிக சுவையாக இருக்கும் god god -
-
சோளா பூரி & உருளைக்கிழங்கு மசாலா / Chola poori and channa masala recipe in tamil
#veg சுவையாக இருக்கும். Shanthi -
சிவப்பு கொண்டைகடலை கிரேவி(Sivappu kondakadalai gravy recipe in tamil)
இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி க்கு சூப்பரான சைடீஸ்.#Grand1 Sundari Mani -
More Recipes
கமெண்ட்