சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் உளுத்தம்பருப்பு, வெந்தயம் மற்றும் அரிசியை தனி தனியாக 5 மணி நேரம் ஊற வைத்து எடுத்து கொள்ளவும்.
- 2
பிறகு கிரைண்டரில் உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஊற வைத்ததை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்து கிரைண்டரில் சேர்த்து அரைத்து தேவைப்படும் போது தண்ணீர் தெளித்து நன்கு பேஸ்ட் போல் எடுத்து கொள்ளவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் உளுந்து மாவை தனியே எடுத்து வைத்த பிறகு அரிசியை இதே போல் அரைத்து எடுத்து இரண்டையும் ஒன்றாக சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கைகளால் நன்கு கலந்து மாவை 8 மணி நேரம் புளிக்க வைத்து எடுத்து கொள்ளவும்.
- 4
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு மாவை எடுத்து நன்கு கரண்டியில் கலந்து வைத்து கொள்ளவும்.பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு,சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
- 5
இஞ்சி சிறிதாக நறுக்கியது, முந்திரி பருப்பு, மிளகு இடித்து சேர்த்து வதக்கவும்.
- 6
பிறகு இதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதாக நறுக்கி சேர்த்து வதக்கி எடுத்து மாவில் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 7
வாணலியில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.ஒரு டம்ளர் அல்லது கிண்ணத்தில் உட்புறம் நெய் தடவி விட்டு மாவு முக்கால் பாகம் வரை நிரப்பி இந்த சூடான தண்ணீரில் வைத்து மூடி போட்டு வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
- 8
டம்ளர் சூடு ஓரளவு தணிந்த பின்னர் கத்தியால் ஓரங்களில் எடுத்து இட்லியை வெளியே எடுத்து கொள்ளவும்.சூப்பரான மணமான காஞ்சிபுரம் இட்லி தயார். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

காஞ்சிபுரம் கோயில் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி (Kanchipuram idli Recipe in tamil)


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி..


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் கோவில் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் கோவில் இட்லி


காஞ்சிபுரம் கோவில் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


மல்லிகை பூ இட்லி


#vattaram காஞ்சிபுரம் இட்லி


காஞ்சீபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி (Kanchipuram idli recipe in tamil)


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி (kanchipuram idli recipe in tamil)


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி (Kanjeevaram special idly recipe in tamil)


காஞ்சிபுரம் இட்லி


ஹோட்டல் கல் தோசை மற்றும் சாம்பார்


காஞ்சீபுரம் இட்லி

கமெண்ட் (2)