சோலே படுரே

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#combo2 சோலே படுரே

சோலே படுரே

#combo2 சோலே படுரே

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. ஒரு ஆழாக்கு மைதா
  2. அரை டீஸ்பூன் சர்க்கரை
  3. அரை டீஸ்பூன் ரவா
  4. அரை டீஸ்பூன் தயிர்
  5. தேவைக்கேற்பஉப்பு
  6. தேவைக்கேற்பதண்ணீர்
  7. தேவைக்கேற்பகடலை எண்ணெய் பொரிக்க
  8. ஒரு பின்ச்சமையல் சோடா

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு கப் மைதா மாவில் சர்க்கரை ரவா உப்பு தயிர் சமையல் சோடா சேர்த்து நன்றாக கலந்து விடவும்

  2. 2

    சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்

  3. 3

    ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு பிசைந்து ஒரு மணிநேரம் ஊறவிடவும்

  4. 4

    சப்பாத்தி கல்லில் இட்டு எண்ணைய் விட்டு மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்

  5. 5

    சுவையான சோலா பூரி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes