இம்யூனிட்டி காஃபி

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123

#immunity இந்த காஃபி கொரோனா வைரஸில் இருந்து நம்மை பாதுகாக்க உதவும்.

இம்யூனிட்டி காஃபி

#immunity இந்த காஃபி கொரோனா வைரஸில் இருந்து நம்மை பாதுகாக்க உதவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடங்கள்
3நபர்கள்
  1. 3ஸ்பூன் மல்லி
  2. 1/2ஸ்பூன் சுக்கு பொடி
  3. 1/2ஸ்பூன் காஃபி பொடி
  4. 3ஸ்பூன் வெல்லம்

சமையல் குறிப்புகள்

15நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் 3டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதில் மல்லி, காஃபி பொடி,

  2. 2

    சுக்கு பொடி, வெல்லம் சேர்க்கவும்.

  3. 3

    இதை ஸ்டவ்வில் வைத்து பத்து நிமிடம் கொதிக்கவிடவும்.

  4. 4

    கொதித்ததும் வடிகட்டி குடிக்கவும். நன்றி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes