பாசிபயறு லட்டு (Paasipayiru Laddu Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாயில் பாசி பயறு சேர்த்து சிறிது நிறம் மாறும் வரை வறுத்து எடுத்து கொள்ளவும். பின்னர் அதே கடாயில் கடலை மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து வறுத்து கொள்ளவும்
- 2
இதனை மிக்ஸியில் போட்டு இதனுடன் வெல்லம் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.கடாயில் நெய் ஊற்றி சிறிது முந்திரி பருப்பு மற்றும் சுக்கு பொடி சேர்த்து கிளறவும்.
- 3
பின்னர் அதனுடன் அரைத்து சலித்த பொடியை சேர்த்து லேசாக கிளறி அடுப்பை அணைக்கவும்.இப்போது இதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுக்கவும். சுவையான சத்தான பாசிபயறு லட்டு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
வேர்க்கடலை நாட்டு சக்கரை லட்டு(peanut jaggery laddu recipe in tamil)
#ATW2 #TheChefStory - Sweetsஇரும்பு,ப்ரோட்டின் மற்றும் நிறைய சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலையுடன் முந்திரி, பொட்டுக்கடலை, நாட்டுசக்கரை சேர்த்து எளிதில் செய்ய கூடிய சுவைமிக்க அருமையான லட்டு.... Nalini Shankar -
-
பாசி பருப்பு லட்டு (Paasi Paruppu Laddu recipe in Tamil)
#Kids2*பாசிப்பருப்பு ஆன்டிஆக்ஸிடண்ட் பண்புகளை கொண்டிருக்கிறது. இவை சருமத்தை சுத்தம் செய்து பளிச் என்று வைக்க உதவுகிறது.*இதனை கொடுத்தால் மிகவும் சத்தான உணவாக இருக்கும். kavi murali -
-
-
-
-
-
-
-
-
-
-
-
ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)
சுவையான ஆரோக்கியமானது மிகவும் எளிய முறையில் இதனை செய்துவிடலாம். #arusuvai1 Manchula B -
-
-
ராகி லட்டு (Ragi laddu)
#mom கர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம் ஆகவே இது மிகச் சிறந்த உணவாக இருக்கும் இனிப்பு சுவையை கொண்டுள்ளதல் பிடித்தமான ஒன்றாகவும் இருக்கும் Aishwarya Selvakumar -
சிறு பயறுகஞ்சி (Sirupayaru kanji recipe in tamil)
இது நான் முதல் முறையாக பண்ணன் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. பயறு வகைகள் ரொம்ப நல்லது. 10 மாதம் குழந்தைக்கும் இந்த பாசிப்பயறு கஞ்சி கொடுக்கலாம். #As Riswana Fazith -
-
-
-
மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil)
#Diwali#Kidsஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் . தீபாவளி என்றாலே பலகாரம் தான் அதிலும் லட்டு இல்லாமல் இருக்காது. பூந்தி பொரிக்காமல் இந்த லட்டு செய்யலாம். Sharmila Suresh -
-
-
-
பாசி பருப்பு கீர் (Paasiparuppu kheer Recipe in Tamil)
# goldenapron 3#week16#nutrient 2#book Narmatha Suresh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10939651
கமெண்ட்