ரோட் ஸ்டைல் ஸ்பிசி நூடுல்ஸ்

parvathi b
parvathi b @cook_0606
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 3 பாக்கெட் டாப் ராமன் நூடுல்ஸ்
  2. 5 பச்சைமிளகாய்
  3. தேவைக்கு எண்ணெய்
  4. தேவைக்கு உப்பு
  5. 2பெரிய வெங்காயம் நறுக்கியது
  6. அரை ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. தேவைக்கு தண்ணீர்
  8. ஒரு கப் கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    நூடுல்ஸ் ஐ கொதிக்கும் நீரில் போட்டு அரைப் பதம் வேக வைத்து வடித்து கொள்ளவும்.

  2. 2

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நீளமாக வெட்டிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சிறிது சேர்த்து வதக்கவும்கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்

  3. 3

    வடித்த நூடுல்ஸில் டாப் ராமன் டேஸ்ட் மேக்கர் சேர்த்து கலந்து கொள்ளவும்

  4. 4

    பின்னர் அதனை வாணலியில் சேர்த்து கொள்ளவும்

  5. 5

    அரை ஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் உப்பு மற்றும் மீதம் இருக்கும் கருவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறவும்

  6. 6

    நூடுல்ஸ் உடையாமல் பார்த்து கிளறவும்

  7. 7

    நூடுல்ஸ் சூடு ஏறியவுடன் அடுப்பை அணைத்து பரிமாறவும்.

  8. 8

    தேவைப்பட்டால் வெங்காயம் மற்றும் மிளகாய் தூள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

parvathi b
parvathi b @cook_0606
அன்று
Home maker , passionate about cooking
மேலும் படிக்க

Similar Recipes