சமையல் குறிப்புகள்
- 1
சன்னாவை 8மணி நேரம் ஊறவைத்து, 6விசில் விட்டு வேகவைக்கவும்.
- 2
வேகவைத்த சன்னாவை தண்ணீர் வடிகட்டிய பிறகு மிக்சியில் அரைக்கவும்.
- 3
இதை ஒரு பவுலில் மாற்றி, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், வெங்காயம், புதினா, கருவேப்பில்லை, கொத்தமல்லி சேர்க்கவும்.
- 4
பிறகு அதில் உப்பு, மிளகாய் பொடி, கடலை மாவு,
- 5
மல்லிதூள், சீரகத்தூள், கரமசாலா சேர்க்கவும்.
- 6
இதை கொஞ்சமாக தண்ணீர் தெளித்து பிசையவும். பிறகு சிறு சிறு உருண்டையாக உருட்டவும்.
- 7
உருட்டியவற்றை இதேபோல் ஷேப் செய்யவும்.
- 8
ஒரு பேனில் ஆயில் விட்டு, ரெடி செய்த கபாப் சேர்க்கவும். மீடியம் பிளேமில் வைத்தே வேகவைக்கவும். அப்போதுதான் உள்ளே நன்கு வேகும். ஷாலோ பிரை பண்ணனும்.
- 9
ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போடவும். இப்போது நல்ல கிருஸ்பியான கபாப் ரெடி நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
காம்போ சப்பாத்தி, டிஃப்ரண்ட் ஸ்டைலில் புடலங்காய் கூட்டு
#combo2 இது சப்பாத்திக்கு ரொம்ப சூப்பரா இருக்கும். Revathi Bobbi -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
டிபன் சாம்பார் (tiffin sambar recipe in tamil)
#m2021 இது பொங்கல், இட்லி, தோசை, அடை எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
-
-
-
-
பேபி கார்ன் பெப்பர் பிரை
#onepotகுழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான ஸ்நாக்ஸ் பேபி கார்ன் பெப்பர் பிரை Vaishu Aadhira
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14944453
கமெண்ட்