சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் பால் சேர்த்து காய்ச்சவும்
- 2
பிறகு மற்றொரு பாத்திரத்தில் ஒன்றரை டேபிள்ஸ்பூன் சர்க்கரை ஒரு டேபிள்ஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி பவுடர் சேர்த்துக் கொள்ளவும்
- 3
பால் நன்றாக காய்ச்சிய பிறகு எடுத்து வைத்து சர்க்கரை காபி பவுடரில் நன்றாகக் கலந்து கொள்ளவும்
- 4
சுவையான இன்ஸ்டன்ட் காபி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
கேப்புசினோ காபி (Cappuccino coffee recipe in tamil)
#GA4#week8#coffee#milkகேப்புச்சினோ காபி எனக்கு மிகவும் பிடிக்கும். சுவையாக இருக்கும் Aishwarya MuthuKumar -
-
காபி மைசூர் பாக் (இன்ஸ்டன்ட் காஃபி பவுடர்)(coffee mysorepak recipe in tamil)
#cf8 ரேணுகா பாலா சிஸ்டருக்கு நன்றி.மிகவும் சுவையாக இருந்தது லேசான கசப்பு மற்றும் நல்ல இனிப்பு சுவையுடன் வித்தியாசமான ரெசிபி இது Meena Ramesh -
-
காஃபி புட்டிங்
காப்பி பிரியர்களுக்கு ஒரு வித்தியாசமான ரெசிப்பி.#GA4 #week8#ga4 #coffee Sara's Cooking Diary -
-
டல்கோனா காபி
#lockdown#book#goldenapron3வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுவையான காபி தயாரிக்கலாம். Santhanalakshmi -
ஹார்ட்சேப் கேபசினோ காபி(Cappuccino coffee recipe in tamil)
#Heartகாபி அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பானமாகும் அதில் காபி மிகவும் சுவை மிகுந்ததாக இருக்கும் வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷல் டல்கோனா காபி Sangaraeswari Sangaran -
-
-
டல்கோன காபி
#goldenapron3#book#nutrient1காபி எல்லோருக்கும் பிடிக்கும். இந்த காபி மிக சுவையான மற்றும் அசத்தலான காபி. Santhanalakshmi -
ஃபில்டர் காபி (Filter coffee recipe in tamil)
#GA4 #WEEK8 உடலுக்கு புத்துணர்ச்சி தரும் சுவையான பில்டர் காபி. Ilakyarun @homecookie -
-
-
கேரட் காபி பாதாமி கேக்
சர்க்கரை மைதா பேக்கிங் பவுடர் இல்லாமல் செய்யக்கூடிய எளிதான மற்றும் சத்தான கேக். முயற்சி செய்து பாருங்கள் பின்னர் உங்கள் போட்டோ வை கொண்டு கமெண்ட் செய்யுங்கள். #book #carrot Vaishnavi @ DroolSome -
டல் கோனா கோல்டு காபி (Dalgano cold coffee Recipe in Tamil)
#goldenapron3#nutrient1#புரதம் கால்சியம் உணவுகால்சியம் சத்து நிறைந்த பால் தயாரிக்கப்படும் டல்கோனா காபி இப்பொழுது ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் தயாரிக்கப்படுவது இப்பொழுது வைரல் ஆகியுள்ளது என நினைக்கின்றேன். Aalayamani B -
Instant coffee in microwave (Instant coffee recipe in tamil)
#GA4 #coffeeவெளியில் சென்று வீடு திரும்பும் பொழுது காபி பிரியர்கள் அடுப்பில் பால் வைத்து டிக்காஷன் போட்டு காஃபி கலப்பது மிகவும் நேரம் எடுக்கும். அதற்கு பதில் இதுபோன்று காபி கலந்து குடித்துப் பாருங்கள் வேலையும் சுலபம் நம் தலைவலியும் குறையும். BhuviKannan @ BK Vlogs -
-
-
காபி மைசூர்பாக் (Coffee mysorepak recipe in tamil)
காபி மைசூர்பாக் செய்வது மிகவும் சுலபம். காபி பிடிக்கும் அனைவரும் விரும்பி சுவைக்கலாம். சாக்லேட் போல் மிகவும் மிருதுவாக உள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுவைக்கலாம்.#CF8 Renukabala -
ஐஸ் காபி
காபி அனைவருக்கும் பிடித்த பொதுவான ஒன்று. என்றாலும் எவ்வளவு நாள் கொதிக்கும் காபியை பருக முடியும். கொஞ்சம் வித்தியாசமாக செய்து பார்க்கலாமே... சுட சுட கொதிக்கும் காபியை விட்டு தள்ளி குளு குளு வென ஐஸ் காபி பருகலாம். வாங்க! எப்படி செய்வது என பார்க்கலாம்! #GA4 #week8 Meena Saravanan -
-
☕️☕️ஜில் காபி(கோல்ட் காபி)☕️☕️ (Jill coffee recipe in tamil)
#GA4 #week8 #coffee குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இதை விரும்பி குடிப்பர். Rajarajeswari Kaarthi -
டல்கோனா காபி/Dalgona coffee
#lockdown2இந்த வெயில்ல சூடா காபி டீ குடிக்காம ,இந்த மாதிரி வித்தியாசமா ஜில்லுன்னு காபி குடிச்சு பாருங்க ரொம்பவும் பிடிக்கும். கேப்புச்சினோ மற்றும் கோல்ட் காபி குடிச்சு பழக்கம் உள்ளவருக்கு இது கண்டிப்பா பிடிக்கும். BhuviKannan @ BK Vlogs
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14945954
கமெண்ட்