ரவா உப்மா

MuthulakshmiPrabu @muthuprabu1416
#pms family
காலை சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு ரவா உப்புமா எப்படி செய்வது என்று பார்ப்போம்.
ரவா உப்மா
#pms family
காலை சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு ரவா உப்புமா எப்படி செய்வது என்று பார்ப்போம்.
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் ரவையை 2 நிமிடம் நன்கு வறுத்து கொள்ளவும்
- 2
பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்து நறுக்கியவெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 3
ஒரு கப் ரவைக்கு இரண்டரை கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்
- 4
வறுத்து வைத்த ரவையை அதனுடன் சேர்த்து நன்கு கிளறவும்
- 5
இப்பொழுது மிகவும் சூடான ரவா உப்மா தயாராகிவிட்டது. ரவா உப்மா உடன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து சாப்பிடும் பொழுது மிகவும் நன்றாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரவா உப்மா
வேகமான சிற்றுண்டி-ரவா உப்புமா எளிமையான சிற்ற்ண்டி.இது தென்னிந்தியாவில் பிரபலமானது.வறுத்த ரவையை கொண்டு செய்யப்படுகிறது.பல பெயர்கள் உண்டு உப்புமாவு,உப்மா,உப்பிந்தி,உப்பீட் Aswani Vishnuprasad -
-
இட்லி ரவா இட்லி (Idli rava idli recipe in tamil)
#kids3இது இட்லி ரவா என்று மால்களில் கிடைக்கும் ரவை கொண்டு செய்த ரவா இட்லி ஆகும்.சாதாரண ரவை(சூஜி) அல்ல.ஆனால் ரவா இட்லி போலவே சுவையாக இருக்கும். Meena Ramesh -
பாரம்பரிய அவல் உப்புமா
#GA4 #Week5 #upmaபாரம்பரிய அவல் உப்புமா எப்படி செய்வது என்று பார்ப்போம்.. Saiva Virunthu -
ரவா பொங்கல்
#breakfastரவா பொங்கல் காலை நேர சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
தேங்காய் சாதம் (Thenkaai satham recipe in tamil)
#coconutதேங்காய் சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
-
-
#karnataka உப்பிட்டு / உப்மா
#karnataka உப்பிட்டு என்பது ஒரு இந்திய காலை உணவு மற்றும் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரியன், ஒடியா மற்றும் இலங்கை போன்ற மாவட்டங்களில் மிகவும் பொதுவான உணவாகும் Christina Soosai -
கேரளா ஸ்டைல் ரவா உப்புமா
#GA4 சென்றவார கோல்டன் apron போட்டியில் உப்புமா என்ற வார்த்தையை கொண்டு இந்த கேரளா ஸ்டைல் உப்புமா செய்திருக்கிறேன் எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
-
ரவா இட்லி பர்கர்
#cookwithsuguஇந்த லாக்டோன் இல் சுலபமாக காலையில் மீந்த இட்லி மற்றும் மதியம் மீந்த பொரியலை வைத்து ஒரு எளிமையான மற்றும் ருசியான ஈவினிங் ஸ்நாக்ஸ் டைம் பர்கர் எப்படி செய்வது என்று பகிர்ந்துள்ளேன். Sakarasaathamum_vadakarium -
மதுரை ஸ்பெஷல் தண்ணி சட்னி(Madurai Special Thanni Chutney recipe in Tamil)
#vattaram/week 5 / Madurai*மதுரையில் உள்ள பெரும்பாலான உணவகத்தில் பரிமாறபடுவது இந்த தண்ணி சட்னி,இதை எப்படி செய்வது என்று பார்ப்போம். kavi murali -
இட்லி உப்மா
#lockdownகாலையில் செய்த இட்லி மீதமிருந்தது அதை வீணாக்காமல் உதிர்த்து உப்புமா செய்து விட்டேன். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
வெஜிடபிள் ரவா இட்லி (Vegetable rava idli recipe in tamil)
வெஜிடபிள் ரவா இட்லி#harini (main dish) #harini Agara Mahizham -
-
வெஜிடபுள் ரவா உப்பிடு (Vegetable rava uppidu recipe in tamil)
#karnataka ரவா உப்பிடு என்றால் கன்னடத்தில் ரவா உப்புமா Siva Sankari -
புளி குழம்பு/ கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு
#pms familyMuthulakshmiPrabu
-
காய்கறிகள் உப்மா (Kaaikarikal upma recipe in tamil)
உப்மா அனைவராலும் வெறுக்கப்படும் ஆனால் அவசர நேரங்களில் கைக்கொடுக்கும் உணவாக இருப்பதால் அதனை பிடிக்குமாறு செய்வது எப்படி என்று பார்க்கலாம்#myownrecipe Sarvesh Sakashra -
-
ரவை உப்மா(rava upma recipe in tamil)
மிகவும் எளிமையானது காலை உணவாக சாப்பிட பொருத்தமான உப்புமா Shabnam Sulthana -
தினை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
#GA4 #Week12 #FoxtailMilletதினை அரிசி பாயசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.. Saiva Virunthu -
ரவா கிச்சடி /கேரட் /சுஜி
#carrot #goldenapron3 எல்லோருக்கும் பிடித்தமான ஒரு உணவு ரவா உப்புமா. அதிலும் அதில் காய்கறிகள் சேர்த்து செய்தால் கிச்சடி ஆக மாறி சுவை கூடும். எல்லா விஷேஷங்களிலும் ரவா கிச்சடி கென்று ஒரு இடம் இருக்கும்.😍😋 Meena Ramesh -
பட்டாணி புலாவ் (Peas Pulao recipe in tamil)
சத்தான சுலபமான பட்டாணி சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம் #noodles Lavanya jagan -
-
-
காய்கறி ரவா கிட்சடி
#morningbreakfast ஒரு ஆரோக்கியமான தென்னிந்திய காலை உணவு உருப்படி என்று சமைக்க எளிதாக, ஆரோக்கியமான பொருட்கள் பயன்படுத்துகிறது மற்றும் நீங்கள் முழு நீளம் வைத்திருக்கிறது, நாள் உங்கள் தொடக்கத்தில் எரிபொருள் சேவை!என் அம்மா நெய், காய்கறிகளையும், முந்திரிப்பருவங்களையும் மசாலாப் பொருள்களைச் சமைக்க முயலுவதற்குள், நான் ஒரு குழந்தையாக இருந்தபோது உபா அல்லது ரவா கிக்டியை நான் விரும்பவில்லை. இதிலிருந்து ஒரு குடும்பம் பிடித்த காலை உணவு உருப்படியைப் பெற்றுள்ளது. சூடான வடிகட்டி காபி, தண்டு, சட்னி மற்றும் சாம்பார் ஆகியவற்றைக் கொண்ட தட்டு ஒரு சூடான வடிகட்டி காபி மற்றும் உங்கள் நாள் நிச்சயமாக செய்யப்படுகிறது!இந்த செய்முறையை என் அம்மாவிடம் இருந்து கீழே இறக்கினார். நான் உன்னுடையதைப் போலவே உன்னுடைய குடும்பத்தாரோடு சமையல் செய்து உண்ணுவதை நான் நம்புகிறேன்.#reshkitchen #southindianbreakfast Supraja Nagarathinam -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14949019
கமெண்ட்