கோதுமை பரோட்டா (Wheat Parotta) #chefdeena

Bakya Hari
Bakya Hari @Bakyahari

ஆரோக்கியமான முறையில் கோதுமைப் பரோட்டா #chefdeena

கோதுமை பரோட்டா (Wheat Parotta) #chefdeena

ஆரோக்கியமான முறையில் கோதுமைப் பரோட்டா #chefdeena

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கோதுமை மாவு – 1 கப்
  2. உப்பு - தேவையான அளவு
  3. எண்ணெய் – தேவையான அளவு
  4. சக்கரை -1 டீ ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கோதுமை மாவுடன், உப்பு, சக்கரை, சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து 1 மணி நேரம் ஊறவைக்கவும்.

  2. 2

    ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்தி பலகையில் எண்ணெய் தடவி சிறிது கோதுமை மாவை தூவி,திரட்டவும்.

  3. 3

    பிறகு திரட்டிய சப்பாத்தியில் கத்தியை வைத்து சிறு துண்டாக்கவும். பிறகு மடித்து சுற்றி மீண்டும் திரட்டவும்.

  4. 4

    சூடான தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் நன்கு வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Bakya Hari
Bakya Hari @Bakyahari
அன்று

Similar Recipes