சமையல் குறிப்புகள்
- 1
கொள்ளூ 1 மணி நேரம் ஊற வைக்கவும் பின்னர் குக்கரில் வைத்து 10 விசில் வந்ததும் இறக்கவும்
- 2
கொள்ளூவையும் கொரகொரப்பாக அரைக்க வேண்டும்
- 3
மிக்ஸியில் இஞ்சி பூண்டு கறிவேப்பிலை சீரகம் மிளகு கொத்தமல்லி தழை சிறிது சேர்த்து கொரகொரப்பாக அரைக்க வேண்டும்
- 4
சின்ன வெங்காயத்தை கொரகொரப்பாக அரைக்க வேண்டும்
- 5
வாணலியில் வெண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு சோம்பு சீரகம் சேர்த்து வதக்கவும்
- 6
அடுத்து அரைத்த வெங்காய விழுதை சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் தக்காளி பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
- 7
பின்னர் அரைத்த மசாலா விழுதை சேர்த்து நன்கு வதக்கவும் அடுத்து கொள்ளூ அரைத்த விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
- 8
பின்னர் கொள்ளூ வேக வைத்த தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
- 9
தண்ணீர் 2 டம்ளர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
- 10
சோளப்பொறி சேர்த்து கொத்தமல்லி தழை சிறிது சேர்த்து பரிமாறவும்
- 11
சுவையான கொள்ளு சூப் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
முருங்கைக்காய் குருமா
#GA4 week25 (drumsticks) சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும் முருங்கைக்காய் குருமா Vaishu Aadhira -
Aloo matar curry
#grand2குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு பட்டாணி கறி சாதம் மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்மினேஷன் Vaishu Aadhira -
தேங்காய் பால் வெஜிடபிள் பிரியாணி
#GA4 week16(Briyani)அனைத்து காய்கறிகளின் சத்துக்கள் நிறைந்துள்ள வெஜிடபிள் பிரியாணி Vaishu Aadhira -
தக்காளி கறிக் குழம்பு (thakkali Kari Kulambu Recipe in tamil)
#Everyday3மிகவும் எளிதாகவும் சுவையான தக்காளி கறிக் குழம்பு இட்லி தோசை சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira -
வரகரிசி நெய் பொங்கல்(varagarisi nei pongal recipe in tamil)
#CF1 week 1 காலை நேர சிறந்த சத்தான உணவு வரகரிசி நெய் பொங்கல் Vaishu Aadhira -
-
-
-
-
பாசிப்பருப்பு தக்காளி சூப் (Paasiparuppu thakkaali soup recipe i
#india2020#momசத்தான மற்றும் ருசியான பாசிப்பருப்பு தக்காளி சூப், சூடாகவும் அருந்தலாம், சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம். Kanaga Hema😊 -
தக்காளி பிரியாணி (Thakkaali biryani recipe in tamil)
#Trendingஅனைவரும் விரும்பி சாப்பிடும் தக்காளி பிரியாணி Vaishu Aadhira -
-
-
-
Rajasthani haldi ki sabji with spongy Roti (Rajasthani haldi ki sabji with Roti recipe in tamil)
#Grand2 # 2020 final healthy receipe2020 ஆண்டு முழுவதும் கொரானா வராமல் தடுக்க நாம் அனைவரும் மஞ்சள் மிளகு என நிறைய சாப்பிட்டோம் , இந்த பசுமஞ்சள் சப்ஜி அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன... Vaishu Aadhira -
பாரம்பரிய பருப்பு உருண்டை குழம்பு
#WDதமிழ் மக்களின் பாரம்பரிய உணவு வகைகளில் முக்கியமான ஒன்று பருப்பு உருண்டை குழம்பு Vaishu Aadhira -
முத்து வத்தல் காரக்குழம்பு
#Zoom முத்து முத்தாக மின்னுகின்றன மனதக்காளி வத்தல் காரக்குழம்பு. Vaishu Aadhira -
ஸ்பைசி வெஜ் ஃபிஷ் பிரியாணி (Spicy veg biryani recipe in tamil)
# trendingசைவத்திலும் மீன் பிரியாணி செய்யலாம் பல சத்துக்கள் நிறைந்துள்ள குண்டு கத்தரிக்காய் வைத்து Vaishu Aadhira -
Road side peas masala with poori
#Vattaram week10 அனைத்து வயதினருக்கும் மிகவும் பிடிக்கும் மாலை நேரத்தில் ரோடு ஓரத்தில் கிடைக்கும் பட்டாணி மசாலா Vaishu Aadhira -
Shapes Chappathi with potatoes (Shapes Chappathi with potatoes recipe in tamil)
#kids3 # lunchboxகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் சப்பாத்தி உடன் உருளைக்கிழங்கு Vaishu Aadhira -
கும்பகோணம் கடப்பா (Kumbakonam Kadapa Recipe in TAmil)
#Everyday3இட்லி தோசைக்கு மிகவும் சுவையான காம்பினேஷன் கும்பகோணம் கடப்பா Vaishu Aadhira -
-
Cheesy Tomato Egg Omlatte (Cheesy Tomato Egg Omelette recipe in tamil)
#worldeggchallenge Manickavalli M -
முட்டை சப்பாத்தி
#Grand2பார்ட்டில வெறும் சப்பாத்தி குருமா பரிமாறத விட சுடச் சுட சப்பாத்தி ரெடி செய்து அதை இந்த மாதிரி ஒரு வித்தியாசமான முறையில செஞ்சு அசத்தலாம் இது வீடியோ பதிவாக பார்க்க கீழே இருக்கும் லிங்க் செக் செய்து பாருங்கhttps://youtu.be/B3jesSF46iA Sudharani // OS KITCHEN -
-
-
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு மசால்
#combo 1பூரி சிறந்த காம்பினேஷன் உருளைக்கிழங்கு மசால் Vaishu Aadhira -
பட்டாணி கிரேவி
இப்போது எல்லாம் வீடாகட்டும் கடையாகட்டும் பெரும்பாலும் மதியம் சாதத்தை குறைத்து சப்பாத்தி வைத்து சாப்பிடுவது வழக்கம் அதற்கு ஏற்ப ஒரு கிரேவி Sudha Rani
More Recipes
கமெண்ட்