வேப்பம்பூ துவையல், இஞ்சி பூண்டு ரசம்

நோய் தடுக்கும் சக்திக்கு வேப்பம்பூ. வேப்பம்பூ வைரசையும் (viricide) கொல்லும் சக்தி கொண்டது. புரதத்திரக்கு பருப்பு. பூண்டு, இஞ்சி, பல கொடிய வியாதிகளை தடுக்கும். ரசம் செய்வது மிகவும் எளிது. குறைந்த நேரத்தில் துவையில் ரசம் இரண்டையும் செய்து முடித்தேன். ரசம் குடித்து சுவைத்தேன். வேப்பம்பூ கசப்பு ஆரோக்கியத்திர்க்கு நல்லது. கசப்பு அரு சுவையில் ஒன்று. இரண்டையும் சாதத்தோடு கலந்து சாப்பிடால் மிகவும் ருசி. #immunity
சமையல் குறிப்புகள்
- 1
நல்ல ரேசிபியை உருவாக்குவூதான் முதல் ஸ்டெப்; எளிதில் செய்யக்குடிய நலம் தரும் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவு பொருட்களை, நல்ல முறையில் சமைப்பது. வேப்பம்பூ வைரசையும் (viricide) கொல்லும் சக்தி கொண்டது.. பூண்டு, இஞ்சி, பல கொடிய வியாதிகளை தடுக்கும். செக்லிஸ்ட் தயாரிக்க; தேவையான பொருட்களை சமாக்கும் இடத்தின் அருகில் வைக்க.
- 2
தேவையான பொருட்களை சமாக்கும் இடத்தின் அருகில் வைக்க.
- 3
துவையல் செய்ய:
மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் சூடான எண்ணையில் பருப்பை சிவக்க வறுக்க. நெருப்பை குறைக்க. வேப்பம்பூ. மிளகாய் சேர்த்து வறுக்க-1 நிமிடம். வறுத்த பொருட்களை இரண்டு மடங்கு நீரில் 30 நிமிடங்கள் நேரம் ஊறவைக்க.
ஊறவைத்ததை பிளென்டரில் (blender) கொற கொறவென்று அறைக்க, உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். துவையல் தயார். ருசி பார்க்க. சாதத்தோடும், ஊறுகாயோடும் சேர்த்து பரிமாறுக. துவையல் சாதம் மிகவும் ருசி - 4
ரசம் செய்ய:
மிதமான நெருப்பின் மேல் ஒரு அடி கனமான பாத்திரத்தில் சூடான எண்ணை யில் கடுகு, பொறிக்க. சீரகம் பெருங்காயம் தாளிக்க; மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வறுக்க இஞ்சி. பூண்டு சேர்க்க. தக்காளி சேர்த்து வதக்க புளி பேஸ்டை 6 கப் நீரில் கறைத்து பாத்திரத்தில் சேர்த்து கொதிக்க வைக்க-10 நிமிடங்கள். - 5
ரசப் பொடி சேர்த்து கலக்க. மேலும் இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்க. உப்பு, சேர்க்க,
ரசம் தயார். ருசித்துப் பார்த்து அருந்துக. சாதத்தோடும், துவையலோடும், சேர்த்து பரிமாறுக. மூன்றையும் கலந்து சாப்பிட்டால் ருசி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பருப்பு துவையில் வேப்பம்பூ ரசம்


பருப்பு துவையில் வேப்பம்பூ ரசம்(paruppu thuvayal and veppam poo rasam recipes in tamil)


கொத்தமல்லி ரசம்


கறிவேப்பிலை இஞ்சி பூண்டு மசாலா ரசம்


புதினா ரசம்


கொத்தமல்லி விதை, கொத்தமல்லி தழை, இலை, துவையல்தனியா ரசம்


பீட் ரூட் ரசம்


அன்னாசி பழ ரசம்


சிகப்பு ரோஜா ரசம்


கேரட் கூட்டு


ப்ரொக்கோலி புலவ்


ஸ்டவ்ட் பாகற்காய் (Stuffed paakarkaai recipe in tamil)


கொத்து கடலை சுண்டல்


மிளகு குழம்பு


பீன்ஸ் ப்ரொக்கோலி பொறிச்ச கூட்டு


வாழைக்காய் பொடிமாஸ், சாதம்


ப்ரசல் ஸ்பரவுட்ஸ் மசூர் தால் கூட்டு


லிக்விட் பரோடா, கூட்டு


பிஸி பேலே பாத்


உருளை காலிஃப்ளவர் (ஆலு கோபி) மசாலா கறி(aloo gobi masala curry),


பாகற்காய் பிட்லை


இட்லி உப்புமா


சுண்டைக்காய் பருப்பு உசிலி


முடக்கத்தான் கீரை உருண்டை குழம்பு (Mudakkathaan keerai urundai kulambu recipe in tamil)


வாழைக்காய் கறி அமுது (சுக்கா)


சோடா பிரட் (Irish soda bread)


முள்ளங்கி இட்லி


தக்காளி பூண்டு ரசம்


வேப்பம்பூ ரசம்


ஸ்பினாச் கீரை உருளை சாதம் (Spinach potato rice)

கமெண்ட் (6)