சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்
- 2
பிறகு லவங்கம் கிராம்பு பட்டை பூ இலை சோம்பு அனைத்தும் சேர்த்துக் கொள்ளவும்
- 3
பிறகு பச்சை மிளகாய்,நறுக்கிய வெங்காயம்,இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கொள்ளவும்
- 4
பிறகு நறுக்கிய காய்கறிகளை ஒவ்வொன்றாக சேர்த்துக்கொள்ள வேண்டும்
- 5
பிறகு தேவையான அளவு உப்பு,தக்காளி,1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்
- 6
1 ஸ்பூன் மிளகாய்தூள்,1 ஸ்பூன் மல்லித் தூள்,1/2 ஸ்பூன் சீரகத்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்
- 7
துருவிய தேங்காய்,பொட்டுகடலை,கசகசாவை மிக்ஸியில் சேர்க்கவும்
- 8
பிறகு அத்துடன் 5 முந்திரி சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும் பிறகு அரைத்த தேங்காய் பாலை குருமாவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்
- 9
பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் குருமா கொதித்தவுடன் கொத்தமல்லி இலை சேர்த்து கொள்ளவும்
- 10
சுவையான வெஜிடபிள் குருமா ரெடி.....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
வெஜிடபிள் தேங்காய் பால் ரைஸ்
#keerskitchenவயிற்றுப்புண் உபாதைகளுக்கும், உடல் சூடு தனியவும் தேங்காய்ப்பால் அற்புதமான உணவுப் பொருள். Shuraksha Ramasubramanian -
தேங்காய் பொட்டு கடலை குருமா (Thenkaai pottukadalai kuruma recipe in tamil)
#coconut Shuraksha Ramasubramanian -
-
-
-
-
-
-
-
-
-
-
கலர்ஃபுல்லான காய்கறி குருமா. (veg kuruma recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Sharmi Jena Vimal -
-
வெஜிடபிள் குருமா
#combo2மிருதுவான சப்பாத்திக்கு ஏற்ற காய்கறி குருமா. புரோட்டா விற்கும் கூட இதை தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். காய்கறிகள் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. பட்டை சோம்பு கிராம்பு ஏலக்காய் இவையெல்லாம் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு தரக்கூடியது. Meena Ramesh -
-
வெஜிடபுள் குருமா(Vegetable Kurma reccipe in tamil)
ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா #GA4 #week21 Anus Cooking -
-
-
-
ஒன் பாட் வெஜ் ஒயிட் குருமா(white veg kurma recipe in tamil
சப்பாத்தி, பூரி, புரோட்டாவிற்கு மிகச்சிறந்த ஒரு சைடு டிஷ்ஷாக இருக்கும் .செய்வது மிகவும் எளிது. மிகவும் ருசியாக இருக்கும். Lathamithra
More Recipes
கமெண்ட்