சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் 1 டேபிள்ஸ்பூன் நெய், 1\2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு பட்டை, பூ, கறிவேப்பிலை, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி விடவும்
- 2
பிறகு கீறிய பச்சை மிளகாய், தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 3
அனைத்தும் ஒருசேர வதக்கியதும், துண்டுகளாக நறுக்கிய உருளைக்கிழங்கையும் சேர்த்து 1\2நிமிடம் வரை நன்கு கிளறி விடவும்
- 4
இப்போது தேங்காய் துருவலை சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு நைசாக அரைத்தெடுத்து, அதனையும் சேர்த்து 1கப் தண்ணீர் சேர்க்கவும்
- 5
தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கொதி வர விடவும்
- 6
கொதி வந்த பிறகு மிதமான தீயில் 2 நிமிடங்கள் வைத்திருந்து பிறகு அடுப்பை அணைத்து இறுதியாக எலுமிச்சம்பழத்தை விதை நீக்கி பிழிந்து விட்டு இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
திருநெல்வேலி சொதி குழம்பு
#vattaram#week4சாதம் இட்லி தோசைக்கு ஏற்ற திருநெல்வேலி சொதி குழம்பு Vijayalakshmi Velayutham -
-
-
காய்கறிகள் நிறைந்த - மாப்பிள்ளை சொதி
#vattaram #week4 #vattaram4காய்கறிகளை தேங்காய் பாலுடன் சேர்த்து சமைத்து உண்ணும் அருமையான உணவுகுறிப்பு :1.இந்த ரெசிபியில் பச்சை பட்டாணிக்கு பதில் முளை கட்டிய பயறு வகைகள் சேர்க்கப்பட்டுள்ளது.2.தேங்காய் பால் சேர்ப்பதால் சமைக்கும் பொழுது மூடக் கூடாது.3.தேங்காய் பாலை மூன்றாக பிரித்து, மூன்றாம் பாலில் காய்கறிகளை வேக வைக்கலாம், விதவிதமான காய்கறிகள் சேர்ப்பதால் வேகும் நேரம் மாறுபடும். இதனால் குக்கரில் வேக வைக்கும் பொழுது நேரம் மிச்சமாகும். Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
காளான் பிரியாணி🎉🎉🎉
#vattaram காளான் பிரியாணி மிகவும் சுவையாக இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும் சத்தானது. Rajarajeswari Kaarthi -
-
உருளைக்கிழங்கு பட்டர்பீன்ஸ் கிரேவி / Potato butter beans curry receip in tamil
#kilangu Vidhya Senthil -
-
சீரகசம்பா நாட்டுக்கோழி பிரியாணி(Naattukozhi Briyani recipe in tamil)
#mom #india2020 Vijayalakshmi Velayutham -
திருநெல்வேலி சொதி குழம்பு (Thirunelveli sothi kulambu recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த குழம்பு. அப்பளத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இஞ்சி சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.#coconut Sundari Mani -
-
-
-
-
ஒன் பாட் வெஜ் ஒயிட் குருமா(white veg kurma recipe in tamil
சப்பாத்தி, பூரி, புரோட்டாவிற்கு மிகச்சிறந்த ஒரு சைடு டிஷ்ஷாக இருக்கும் .செய்வது மிகவும் எளிது. மிகவும் ருசியாக இருக்கும். Lathamithra -
-
-
பாஸ்மதி மட்டன் பிரியாணி (Type2)
#combo3 அரிசி உடையாமல், உதிரி உதிரியான, ருசியான பாஸ்மதி மட்டன் பிரியாணி செய்முறை. இதற்கு மட்டன் எலும்பு தாளிச்சா சேர்த்து சாப்பிட்டால் ருசி அபாரமாக இருக்கும் Laxmi Kailash -
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)