தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பேர்
  1. 2 கப்மைதா
  2. தேவையான அளவுஉப்பு
  3. 2 மேஜை கரண்டிஎண்ணெய்
  4. 1 தேக்கரண்டிஈஸ்ட்
  5. 1 தேக்கரண்டிசர்க்கரை
  6. 2 தேக்கரண்டிவெண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கை பொறுக்கும் சூடு உள்ள வெந்நீரில் 1 தேக்கரண்டி சர்க்கரை 1 தேக்கரண்டி ஈஸ்ட் சேர்த்து கலந்து 5 நிமிடம் வைக்கவும்

  2. 2

    மைதா உடன் உப்பு எண்ணெய் சேர்த்து கலந்து ஈஸ்ட் கலந்து நுரைத்த நீர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசையவும்

  3. 3

    இதன் மேல் எண்ணெய் தடவி 1 1/2 முதல் 2 மணி நேரம் ஊற வைக்கவும்

  4. 4

    மாவு இரு மடங்காக உயர்ந்து இருக்கும்

  5. 5

    இதை சிறு சிறு உருண்டைகளாக பிரித்து சப்பாத்தி போல் விரிக்கவும்

  6. 6

    ஒரு புறம் தோசை கல்லில் போட்டு வேக வைத்து மறுபுறம் தீயில் சுட்டு எடுக்கவும்

  7. 7

    உருக்கிய வெண்ணெய் தடவி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Suku
Suku @sukucooks
அன்று

Similar Recipes