திருநெல்வேலி அல்வா

இது என்னுடைய நூறாவது ரெசிபி இந்த ரெசிபியை என்னை ஊக்குவித்த குக் பேட் சகோதரிகளுக்கு சமர்ப்பிக்கிறேன்.
திருநெல்வேலி அல்வா
இது என்னுடைய நூறாவது ரெசிபி இந்த ரெசிபியை என்னை ஊக்குவித்த குக் பேட் சகோதரிகளுக்கு சமர்ப்பிக்கிறேன்.
சமையல் குறிப்புகள்
- 1
முழு கோதுமையை நன்கு அலசி 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும் பிறகு மிக்ஸியில் சேர்த்து மையாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். தண்ணீரில் கலந்து நன்கு பிசைந்து பால் எடுத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
கோதுமை பாலில் இருந்து மேலே உள்ள தெளிந்த நீரை எடுத்து விட்டு கெட்டியான கோதுமை பாலை ஒரு நான்ஸ்டிக் தவாவில் சேர்த்து மிதமான தீயில் வைத்து கிண்ட ஆரம்பிக்கவும் சற்று கெட்டி பதம் வந்தவுடன் சக்கரை,நாட்டுச்சக்கரை, பொடித்து வைத்த ஏலக்காய்த்தூள், சேர்க்கவும். சிறிது சிறிதாக நெய் விட்டு நன்கு கிளறவும்.
- 3
நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பை தேவைக்கேற்ப கோதுமை அல்வாவில் சேர்க்கவும். எடுத்து வைத்துள்ள நெய் சேர்க்கும் போது அனைத்து நெய்யும் அல்வா உறிஞ்சி உள்ளிழுத்துக் கொள்ளும்
- 4
அல்வா பதம் வந்தவுடன் உறிஞ்சினேன் சிறிது சிறிதாக வெளியேறும் அல்வாவை சுற்றி நெய் மிதக்கும் பதம் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
- 5
சுவையான திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தலைப்பு : திருநெல்வேலி அல்வா
இந்த அல்வாவில் கலர் சேர்க்கவில்லை அதற்கு பதில் சர்க்கரையை கேரமல் செய்து சேர்த்தேன் கலர் நன்றாக வந்தது G Sathya's Kitchen -
திருநெல்வேலி அல்வா
#home #india2020 அல்வா என்றாலே திருநெல்வேலி அல்வா தான்... அதே சுவையில் இனிமேல் நம்ம வீட்டுலையே செய்யலாம் அல்வா செய்வதற்கான நேரம் கொஞ்சம் அதிகம்தான் ஆனால் செஞ்சு முடிச்ச பின்னாடி அந்த நேரத்திற்கு தகுந்த போல அதே சுவை கண்டிப்பாக இருக்கும் நீங்களும் முயற்சித்துப் பாருங்கள் Viji Prem -
-
திருநெல்வேலி அல்வா (thirunelveli halwa recipe in tamil)
#m2021 இந்த ரெசிபி நான் முதன்முறையாக செய்யும்போதே எனது குடும்பத்தினருக்கு மிகவும் பிடித்திருந்தது அது மறக்க முடியாத ஒன்று.. இந்த அல்வா திருநெல்வேலி இருட்டுக் கடையில் சுடச்சுட வாழை இலையில் வைத்து சாப்பிட தருவார்கள் சாப்பிடும்போது அவ்வளவு அருமையாக இருக்கும்... Muniswari G -
திருநெல்வேலி அல்வா - மிக எளிய முறை #myfirstrecipe
திருநெல்வேலி அல்வா - மிக எளிய முறையில் செய்திட இது நான் பின்பற்றும் எனது அம்மவின் செய்முறை. இப்பொழுது இது என்னுடைய சில சிக்னேசர் ரெஸிப்பிகளில் முக்கியமான ஒன்றாகிவிட்டது. Sugu Bala -
-
-
தலைப்பு : கோதுமை அல்வா
#wd அனைத்து குக்பெட் சகோதரிகளுக்கும் இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள் இந்த ரெசிபியை நான் எனது அம்மாவிற்கு டேடிக்கேட் செய்கிறேன் G Sathya's Kitchen -
-
காசி அல்வா(kasi halwa recipe in tamil)
#clubஇது என்னுடைய 1000 வது ரெசிபி 7ம்தேதி மே மாதம் 2019 ம் வருடம் தொடங்கிய என்னுடைய இந்த பயணம் மிகவும் நன்றாக இருக்கிறது இந்த 4 வருடத்தில் எத்தனை வகையான உணவு முறைகள் எனக்கு தெரியாத பல உணவு முறைகளை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் தொடர்ந்து என்னை பாராட்டி ஊக்கப்படுத்தி பலவிதமான பரிசுகளை வழங்கும் குக்பேட் தலைமைக்கும் தொடர்ந்து விருப்பம் மற்றும் கருத்துக்களை தெரிவித்து என்னை எப்போதும் உற்சாகப்படுத்தும் நமது குழுவில் உள்ள அனைத்து சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் Sudharani // OS KITCHEN -
*பொட்டுக்கடலை, சாக்கோ பர்ஃபி*(இது எனது, 500 வது ரெசிபி)
இது எனது, 500 வது ரெசிபி. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். Jegadhambal N -
ஹெல்தி லட்டு ஐந்து நிமிடத்தில்
#GA4 கோல்டன் எப்ரன் போட்டியில் லட்டுஎன்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறோம். Akzara's healthy kitchen -
சூஜி அல்வா
இது ஒரு இனிப்பான சுவை மிகுந்த வாழைப்பழம்,பால்,நெய் சேர்த்து செய்யப்பட்ட உணவு. Aswani Vishnuprasad -
-
-
மஸ்கோத் அல்வா.. சுவையான சுலபமான வழியில் அல்வா
என்னுடைய தங்கைக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு வகைகளில் ஒன்றாகும்.. இந்த செய்முறை எனது தோழியின் @sakarasaathamum_vadakarium மற்றும் @cookpad_ta இணைந்த குல்லாபேரேஷன் தீபாவளி கொண்டாட்டத்திற்கு எனது பங்களிப்பாகும்.. #skvdiwali #deepavalisivaranjani
-
-
-
-
வாழையிலை அல்வா
#bananaவாழையிலையில் மருத்துவ குணம் நிறைந்த உள்ளன இந்த அல்வா வாழை இலையைப் பயன்படுத்தி செய்யப்படும் அல்வா ரெசிபி ஆகும் Cookingf4 u subarna -
திருநெல்வேலி அல்வா(tirunelveli halwa recipe in tamil)
#club#LBதிருநெல்வேலி அல்வா செய்வது கொஞ்சம் கடினமாக இருந்தாலும் ருசி மிகவும் அருமையானது ஒரிஜினல் ருசி வராது ஆனா கிட்டத்தட்ட அந்த அல்வா சாப்பிட்ட ஃபீல் இருக்கும் அது விறகு அடுப்புல செய்யற ருசி தனி Sudharani // OS KITCHEN -
-
கோதுமை மாவு வெல்ல பர்பி
இது என்னுடைய நூறாவது பதிவு என்னுடைய நூறாவது பதிவும் இனிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த கோதுமை மாவு வெல்லம் அரபியை பதிவிடுகிறேன் இது மிகவும் சுவையாக இருந்தது Gowri's kitchen -
குலோப் ஜாமுன் பார்ட்டி ஸ்பெஷல்(gulab jamun recipe in tamil)
#cf9கிறிஸ்மஸ் பார்டி ஸ்பெஷல் அது மட்டும் அல்லாமல் இது என்னுடைய நூறாவது ரெசிப்பி ஆகும் ஆகையால் ஸ்வீட் ரெசிபி செய்து இங்கு என்னுடைய வாழ்த்துக்களை அனைத்து தோழிகளுக்கும் தெரிவிக்கிறேன் என்னை ஊக்குவித்த cookpadஅட்மின் மற்றும் என்னுடைய ரெசிபியை பார்த்து சமைத்து ருசித்து லைக் கமெண்ட் கொடுத்து கொடுத்த அனைத்து தோழிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். Sasipriya ragounadin -
டேஸ்டி ஆப்பிள் ஸ்வீட்(Apple sweet recipe in tamil)
#npd2#Asmaஇது எனது தோழி மஞ்சுவின் ரெசிபி.என்னை மிகவும் கவர்ந்ததுகுழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். புதுமையான ரெசிபி Gayathri Ram -
-
-
பூசணிக்கா அசோகா அல்வா(pumpkin ashoka halwa recipe in tamil)
#go - பூசணிக்காய்இது என்னுடைய 500 வது ரெஸிபி.. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அதனால் மஞ்சள் பூசணிக்கா வைத்து மிகவும் ருசியான அசோகா அல்வாவை என்னுடைய குக்கபாட் பிரெண்ட்ஸ் க்காக செய்துள்ளேன்.... Nalini Shankar -
இனிப்பு சங்கர பாலி(Sweet shankarapali)
#karnatakaகோதுமையை வைத்து செய்யக்கூடிய கர்நாடகாவில் மிகவும் பிரபலமான சங்கரபாலி ரெசிபியை பார்க்கலாம் Poongothai N
More Recipes
கமெண்ட் (4)