கோதுமை ஹல்வா (திருநெல்வேலி ஹல்வா)

Simply delicious 99% பாரம்பரிய முறையில் செய்தேன். மாவை நீரில் ஊற வைத்து, புளிக்க செய்து பால் தயாரித்தேன். சாஃப்ட் சில்கி நெய் ஒழூகும் சுவையான இனிப்பான ஹல்வா. #vattaram
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.
- 2
ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க. ஒரு சின்ன கிண்ணத்தில் வெந்நீரில் குங்குமப்பூவை கலக்க. நிறம் நன்றாக வரும்
- 3
மாவு தயாரிக்க. ஓருகிண்ணத்தில் மாவு எடுத்து கொண்டு சிறிது சிறிதாக நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பிசைவது போல சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள், மடித்து மடித்து பிசைந்தால் பள பளவென்று ஸ்மூத்தாக (smooth) வரும். 10 கப் நீர் சேர்த்து முடி 6 மணி நேரம் ஊற வைக்க. பின் மாவை கையால் தண்ணீருடன் மிக்ஸ் செய்க. பால் நிறம் வரும்.
- 4
பின் ஒரு கிண்ணத்தின் மேல் ஜல்லடையால் ஸ்ட்ரைன் செய்க. திப்பீ எல்லாம் ஜல்லடையல் தங்கும். பாலுடன் 4 கப் நீர் சேர்த்து ஓவர் நைட் புளிக்க வைக்க மேலிருக்கும் மிதக்கும் திப்பிகளும் மெல்ல கரண்டியால் எடுத்து நீக்குக. கீழிருக்கும் பாலை டிஸ்டர்ப் செய்யாதீர்கள். மிதமான நெருப்பின் மேல்,அடிகனமான கடாய் வைத்து பாலை அதில் ஊற்றுக. கைவிடாமல் கிளறுக. 5 நிமிடம் கழித்து நெருப்பை சிம்மர் செய்க. ஏலக்காய், குங்குமப்பூ சேர்க்க கிளற கிளற பால் கெட்டியாகும் ஸ்மூத் சில்கி ஆகும். லம்பஸ் வராது.
- 5
90#% கெட்டியான பின் சக்கரை சிறிது சிறிதாக சேர்த்து கிளற. 2½ கப் சக்கரை சேர்த்தேன். உப்பு சேர்க்க, ஹல்வா இளகும். பின் கெட்டியாகும். மீதி சக்கரை கேறமல் (caramel) செய்ய.
மிதமான நெருப்பின் மேல்,அடிகனமான கடாய் வைத்து சக்கரை சேர்த்து கைவிடாமல் கிளறுக, நிறம் மாறிக்கொண்டே வரும், ரிச் பிரௌன் கலர் வந்து பொங்கும்.
அடுப்பை அணைக்க - 6
ஹல்வாவுடன் கேறமல் சிறிது சிறிதாக சேர்த்து கிளறிக்கொண்டே இருக்க. ஹல்வா நிறம் மாறிக்கொண்டே வரும், கரண்டியிலிறிந்து ஸ்லிப் ஆகும் பொழுது உருகிய நெய் சிறிது சிறிதாக சேர்த்து கிளறிக்கொண்டே இருக்க. (மேஜை கரண்டி மீத்தி வைத்துக் கொள்ளுங்கள கடைசியில் சேர்க்க) ஹல்வா நெய் உறிஞ்சும், முடியும் தருவாயில் நெய் பிரிந்து வரும். மிதமான நெருப்பின் மேல் ஒரு சாஸ்பேனில் நெய்யில் முந்திரி திராட்சை வறுக்க., வெளியே எடுத்து ஒரு கிண்ணத்தில் மாற்றினேன்.
- 7
ஹல்வா நல்ல பக்குவத்திர்க்கு வந்தாயிற்று. கையில் தொட்டால் ஒட்டாது.. நான்ஸ்டிக் தேவையில்லை. அதனால் நான்ஸ்டிக் கடாயிலிறிந்து ஹல்வாவை இந்த சாஸ்பேனில் மாற்றினேன். நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை சேர்க்க. மீதி நெய் சேர்த்து கிளறி வேறொரு கிண்ணத்தில் மாற்றுக ஹல்வா பரிமாற தயார். ருசிக்க
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

திருநெல்வேலி ஹல்வா (Kothumai halwa recipe in tamil)


காசி ஹல்வா (Kaasi halwa recipe in tamil)


ரிகோட்டா சீஸ் ஹல்வா(ricotta cheese halwa recipe in tamil)


அசோக்கா ஹல்வா (பாசி பயறு ஹல்வா) (Ashoka halwa recipe in tamil)


மஞ்சள் பூசணி ஹல்வா(yellow pumpkin halwa recipe in tamil)


ரிகோட்டா சீஸ் ஹல்வா


சீரக சம்பா கேசரி பாத் (Seeraga samba kesari bath recipe in tamil)


திருநெல்வேலி ஹல்வா


ரிகோட்டா சீஸ் ஹல்வா2/ recottaa cheese halwa recipe in tamil


காசி ஹல்வா ஒரு பிராண ஹல்வா


சூஜி அல்வா


ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)


ரவா கேசரி(rava kesari recipe in tamil)


* திருநெல்வேலி ஹல்வா *(கோதுமை மாவு)(tirunelveli halwa recipe in tamil)


கோதுமை அல்வா (Kothumai halwa recipe in tamil)


விரதஅவல் கேசரி(aval kesari recipe in tamil)


கோதுமை மாவு அல்வா (godhumai maavu halwa)


பீட்ரூட் ஹல்வா(beetroot halwa recipe in tamil)


பயத்தம் பருப்பு நூடுல்ஸ் பாயசம்(payatham paruppu noodles payasam recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(Sakkarai Valli Kizgahu Sakkarai Pongal Recipe in Tamil)


அன்னாசி பழ கேசரி


பாதாம் பால் அடை ப்றதமன்(paal adai prathaman recipe in tamil)


கேசரி--மணமோ மணம், ருசியோ ருசி (kesari recipe in tamil)


சக்கா பாயசம் (Sakka payasam recipe in tamil)


அசோகா ஹல்வா(ashoka halwa recipe in tamil)


கோதுமை ஹல்வா(wheat halwa recipe in tamil)


பாதாம் ஹல்வா


அக்கார அடிசல் (Akkaara adisal recipe in tamil)


Karachi Halwa


சீரக சம்பா சக்கரை பொங்கல்(jeeraga samba sweet pongal recipe in tamil)

கமெண்ட் (5)