சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கு வெள்ளை பட்டாணியை நன்கு கழுவி குக்கரில் போட்டு ஐந்து விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும் பச்சைப் பட்டாணியை தண்ணீர் ஊற்றி தனியாக வேக வைத்து எடுக்கவும்
- 2
உருளைக்கிழங்கை தோலுரித்து சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும் வெங்காயம் தக்காளியை நறுக்கி வைக்கவும் தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்
- 3
அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் தக்காளியை சேர்த்து வதக்கவும்
- 4
தக்காளி வதங்கியதும் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும் பிறகு உருளைக் கிழங்கு பட்டாணியை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கிளறி விடவும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும் உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா வறுவல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes

ஓட்டல் தேங்காய் சட்னி


பட்டாணி வறுவல் (Pattani varuval recipe in tamil)


பட்டாணி உருளை மசாலா (Pattani urulai masala recipe in tamil)


பட்டாணி மசாலா சுண்டல்


உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா


உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா (urulaikilangu pattani masala Recipe in Tamil)


"ஸ்பைசி உருளைக்கிழங்கு மசாலா"(Spicy Potato Masala) #Combo4


தயிர் சாதம்


ஆட்டுக்கால் சூப்


கத்தரிக்காய் கொத்சு


சப்பாத்தி ரோல் /உருளை கிழங்கு பட்டாணி வறுவல்


மிளகு உருளை வறுவல்


உருளைக்கிழங்கு கறி (Urulaikilanku curry recipe in tamil)


மல்டி க்ரேய்ன் அடை தோசை


உருளைக்கிழங்கு மசாலா


"பூரி" & "உருளைக்கிழங்கு மசாலா"...#Combo1


உருளைக்கிழங்கு பட்டாணி மசால் (Urulaikilanku pattani masal recipe in tamil)


உருளைக்கிழங்கு வறுவல்


பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு மசால் (Pachai pattani urulai kilangu masal- Recipe in Tamil)


பூரி உருளைக்கிழங்கு மசாலா (Poori Potato Masala)


காலிஃப்ளவர் பச்சை பட்டாணி மசாலா(cauliflower green peas masala)👌👌


உருளைக்கிழங்கு மசாலா


கிட்ஸ் உருளைக்கிழங்கு மிளகு வறுவல்


உருளைக்கிழங்கு மசாலா


உருளைக்கிழங்கு வருவல்


உருளைக்கிழங்கு வறுவல்


"ஸ்பைஸி உருளைக்கிழங்கு வறுவல்" Spicy Potato Fry recipe in tamil


உருளைக்கிழங்கு பொரியல்


தக்காளி பட்டாணி உருளைக்கிழங்கு கூட்டு


பச்சைபட்டாணி உருளை மசாலா வறுவல் (Pachai pattani urulai masala varuval recipe in tamil)

கமெண்ட்