அத்தி-சிகப்பு காராமணி கூட்டு சாதம்

என் தோட்டத்து அத்தி காய்கள், பாதி பழம். சுவை சத்து வாசனை நிறைந்த கூட்டு சாதம். #கலவை சாதம் உருளை பொரியல் #combo4
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க. தேவையான பொருட்களை சேகரிக்க. அத்தி மரத்தில் நூறுகணக்கான காய்கள் இருந்தது. அதனால் நிறைய காய்களை ஃப்ரீஸ் செய்தேன். அதைதான் கூட்டு செய்ய உபயோகித்தேன்
- 2
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க
- 3
கரம் மசாலா பொடி ஸ்டாக் செய்ய;
எல்லா பொருட்களும் டிரை ரோஸ்ட் செய் ய வேண்டும்.
மிதமான தீயின் மேல் ஒரு கனமான பாத்திரத்தில் முதலில் தேங்காய் துருவல் பொன் சிகாப்பாக வறுத்து ஒரு தட்டில் போடுக. மிதமான தீயின் மேல் ஒரு கனமான பாத்திரத்தில் மீதி பொருட்களை ஒன்றாக சேர்த்து வாசனை வரும் வரை வறுக்க. வறுத்த பொருட்களை மிக்ஸியில் பொடிசெய்க. மசாலா பொடியை காற்று புகாத ஜாரில் 1 மாதம் வரை சேமித்து வைக்கலாம் - 4
சிகப்பு காராமணி கூட 3 கப் கொதிக்கும் நீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் 4 மணி நேரம் ஊற வைக்க. குக்கரில் வேகவைக்க. என்னிடம் விசில் குக்கர் கிடையாது. பெரிய தீயின் மேல் பிரஷர். குக்கர் வைத்து அதில் போதிய தண்ணீர் எடுத்து கொண்டு காராமணி பாத்திரம் வைத்து குக்கர் மூடி வெயிட் வைத்து வேகவைத்தேன். பாத்திரத்தின் மேல் ஒரு தட்டு வைத்து உருளை வைய்தேன், குக்கரில் வெயிட் சுத்தின உடனே, நெருப்பை குறைத்து 4 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்தேன். குழைய வைக்காதீர்கள். சிகப்பு காராமணி சாஃப்ட் ஆனால் போதும்.
- 5
மிதமான நெருப்பின் மேல் அடிகனமான பாத்திரத்தில் சூடான எண்ணையில் கடுகு’,பெருஞ்சீரகம், மெந்தயம், பெருங்காயம் போட்டு தாளிக்க.,உளுந்து, சேர்க்க. உளுந்து, பொன் நிறமானதும், வெங்காயம், பச்சை மிளகாய், வதக்க; வெங்காயம் பிரவுன் ஆனதும் இஞ்சி, பூண்டு சேர்த்து மஞ்சள் பொடி, கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து வதக்க, 4 நிமிடம்.
அத்தி, சேர்த்து கிளற, 4 நிமிடம். கழித்து 2 கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்க, வேகவைத்த சிகப்பு காராமணி சேர்த்து கிளற. மசாலா பொடி, சேர்த்து கிளற. - 6
நெருப்பை சிம்மர் செய்க. 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்க. தேங்காய்பால் சேர்க்க. உப்பு சேர்த்து கிளற. அடுப்பிலிறிந்து எடுத்து பரிமாறும் கிண்ணத்தில் போட்டு கொள்ளுக. ருசி பார்க்க. நல்ல ருசி.
சாதத்துடன் போதுமான கூட்டு, நெய், கொத்தமல்லி சேர்த்து ருசிக்க. சப்பாத்தி, பரோடா கூட பரிமாறலாம்,
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிகப்பு காராமணி கூட்டு(chori, Rajma)


சிகப்பு கிட்னி பீன்ஸ் (red kidney beans) கூட்டு


வெள்ளை காராமணி (black eyed peas) கூட்டு (Vellai kaaramani kootu recipe in tamil)


பிளேக் பீன்ஸ் கூட்டு (Black beans kootu recipe in tamil)


ஸ்பைசி ஹெர்பி உருளை கிழங்கு ரோஸ்ட்


பட்டாணி சுண்டல். பட்டாணி கூட்டு


பப்பாளி காய் கூட்டு


காராமணி சுண்டல் (Kaaramani sundal recipe in tamil)


ஸ்பைசி ரோஸ்டட் பேபி போடேட்டோ


உருளை கிழங்கு ரோஸ்ட் (சுக்கா)


பீன்ஸ் ப்ரொக்கோலி பொறிச்ச கூட்டு


மசாலா சாதம் (மசாலே பாத்)(masala rice recipe in tamil),


கத்திரிக்காய் மசாலா பிரியானி


வாழைக்காய் பொடிமாஸ், சாதம்


ஜுக்கினி அட்ஜுகி பீன்ஸ் கூட்டு(zucchini adzuki beans koottu recipe in tamil)


கேரட் கூட்டு


காலிஃப்ளவர் வ்ரைட் சாதம் (Cauliflower fried satham recipe in tamil)


புதினா ரசம்


லிக்விட் பரோடா, கூட்டு


ப்ரசல் ஸ்பரவுட்ஸ் மசூர் தால் கூட்டு


முடக்கத்தான் கீரை கூட்டு


பீட் ரூட் ரசம்


ரிசோட்டோ (risotto recipe in tamil)


படுரா கூட ஹோட்டல் ஸ்டைல் உருளை கிழங்கு மசாலா


கொத்தமல்லி வடை (கொதிம்பிர் வடா)


காராமணி சுண்டல், விரத(karamani sundal recipe in tamil)


சிகப்பு ரோஜா ரசம்


அம்ரிட்சாரி மல்டை லேயர்ட் ஆலு குல்சா


பிஸி பேலே பாத்


வாழைக்காய் கறி அமுது (சுக்கா)

கமெண்ட் (3)