சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் ஆயில் விட்டு கடுகு போட்டு தாளிக்கவும்.
- 2
பிறகு அதில் முந்திரி, காய்ந்த மிளகாய், கள்ளபருப்பு, உளுந்து, கருவேப்பில்லை போட்டு சிவக்க வறுக்கவும்.
- 3
பிறகு அதில் துருவிய தேங்காய் சேர்த்து 1நிமிடம் வதக்கவும்.
- 4
அடுத்து அதில் சாதம், உப்பு, பெருங்காய்த்தூள் சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணினால் தேங்காய் சாதம் ரெடி நன்றி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)
#made4


உருளைகிழங்கு பொடிமாஸ்
#Combo4


ஸ்டப்புடு நட்ஸ் தேங்காய் சாதம்
#combo4


எலுமிச்சை சாதம்
#combo4


மாங்காய் சாதம்
#combo4#week4


தேங்காய் சட்னி
#combo4


தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)


தேங்காய் சாதம்
தேங்காய் சாதம்-தென்னிந்தியாவின் ஒரு பிரபலமான உணவு(தேங்காயை பயன்படுத்தி வீட்டில் செய்யக்கூடிய உணவு)தேங்காயும்,வடித்த சாதமும் இருந்தால் சில நொடிகளில் எளிமையாக செய்யலாம்.


பூண்டு மிளகு சாதம்
#combo4


தேங்காய் சாதம்
#colours3


தேங்காய் எலுமிச்சை சாதம்
#variety


நீர் கொழுக்கட்டை (Neer kolukattai recipe in tamil)
#family #book


தயிர் சாதம்
#combo4#week4


பீட்ரூட் பொரியல்
#colours1


லெமன்🍋 சாதம்🍋
#combo4எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கிறது. சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.


தேங்காய் சாதம்
#variety


தலைப்பு : தேங்காய் சட்னி
#Combo4


தேங்காய் சட்னி
#combo4


தேங்காய் சாதம் (Thenkaai saatham Recipe in Tamil)
#Nutrient2தேங்காய் சாதம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் .எளிதில் ஜீரணமாகிறது, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.புரதச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.


தேங்காய் சட்னி
#combo4


ஆந்திரா கோங்குரா பச்சடி (Andhra kongura pachadi recipe in tamil)
#ap


தேங்காய் சாதம் #chedeena
#coconut ஈசியான ஆரோக்கியமான உணவு


தேங்காய் சட்னி
#Combo4


தேங்காய் சாதம்
#colours3


தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)


தலைப்பு : தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)
#qk


புளி சாதம்
#combo4


தேங்காய் சாதம் தயிர் சாதம்
சாதம் வடிக்க.தேங்காய் துறுவி நெய்யில் வறுக்கவும். கடுகு ,உளுந்து ,மிளகாய் வற்றல்,கறிவேப்பிலை வறுத்த பின் உப்பு தேங்காய் துறுவல் ,சாதம், ஒரு கப் கலக்கவும் ,தேங்காய் சாதம் தயார். வாழைப்பூ வெட்டி மிளகாய் வற்றல், கடுகு,உளுந்து வறுத்து உப்பு போட்டு வதக்கவும். இதே போல் உருளைக்கிழங்கு வெட்டி மிளகாய் பொடி,உப்பு,போட்டு மஞ்சள் தூள்,பூண்டு பல் தட்டி சிறிதளவு எண்ணெய் ஊற்றி வதக்கவும்.


தேங்காய் சாதம் (Thenkaai saatham recipe in tamil)
#goldenapron3#week19


இன்ஸ்டன்ட் தேங்காய் சாதம் #book (instant thengai saatham recipe in tamil)
மதிய உணவிற்கு மிகவும் துரிதமான முறையில் இந்த தேங்காய் சாதம்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15004095
கமெண்ட்