நீர் கொழுக்கட்டை (Neer kolukattai recipe in tamil)

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123

நீர் கொழுக்கட்டை (Neer kolukattai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 நபர்கள்
  1. 200கிராம் பச்சரிசி,
  2. 1/4மூடிதேங்காய்,
  3. 2 காய்ந்த மிளகாய்,
  4. 1/4ஸ்பூன் கடுகு,
  5. 1/2ஸ்பூன் உளுந்து,
  6. 1ஸ்பூன் கள்ள பருப்பு,
  7. உப்பு,
  8. ஆயில்,
  9. கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு வாணலியில் ஆயில் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், உளுந்து போட்டு தாளிக்கவும். பிறகு கள்ள பருப்பு, கருவேப்பிலை போடவும்.

  2. 2

    பச்சரிசியை ஒரு மணிநேரம் ஊறவைத்து, அதை மிக்சியில் அரைக்கவும். ரவாவை விட கொஞ்சம் பெரியதாக அரைக்கவும். அதில் உப்பு, துருவிய தேங்காய் போட்டு தண்ணியாக கரைத்துக்கொள்ளவும்.

  3. 3

    அதை தாளிப்பில் எடுத்து ஊற்றி விடாமல் கிளரவும். 3 நிமிடத்தில் கெட்டியாகிவிடும்.

  4. 4

    மாவு நன்கு ஆரியதும், உருண்டையாக உருட்டி, வேகவைத்து எடுக்கவும். 10 நிமிடங்கள் வேகவைத்தால் போதும். கொழுக்கட்டை ரெடி. நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes