ஹோட்டல் சட்னி

Revathi Bobbi @rriniya123
#combo4 ஹோட்டல் சட்னி சீக்ரெட், தேங்காய், பச்சை மிளகாய் நிறையவும், பொட்டு கடலை சிறிதும் சேர்க்கவும்.
ஹோட்டல் சட்னி
#combo4 ஹோட்டல் சட்னி சீக்ரெட், தேங்காய், பச்சை மிளகாய் நிறையவும், பொட்டு கடலை சிறிதும் சேர்க்கவும்.
சமையல் குறிப்புகள்
- 1
துருவிய தேங்காய், பச்சை மிளகாய், தேங்காய் எடுத்து வைக்கவும்.
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் அனைத்தையும் சேர்த்து உப்பு போட்டு அரைக்கவும்.
- 3
ஒரு வாணலியில் ஆயில் விட்டு கடுகு, கருவேப்பில்லை தாளித்து சேர்க்கவும். நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஹோட்டல் ஸ்டைல் தண்ணி சட்னி..(hotel style thanni chutney recipe in tamil)
சுவையான ஹோட்டல் ஸ்டைல் தண்ணீர் மாதிரி தேங்காய் சட்னி#queen2 Rithu Home -
கிராமத்து ஸ்டைல் தேங்காய் சட்னி
#combo4மிகவும் குறைவான நேரத்தில் செய்யக்கூடிய அதே சமயம் மிகவும் சூப்பரான சுவையில் செய்யும் சட்னி தேங்காய் சட்னி.. இட்லி தோசை சப்பாத்தி பூரி பொங்கல் வடை என எல்லா உணவுகளுக்கும் சூப்பர் காம்பினேஷன் ஆக விளங்குவது தேங்காய் சட்னி ...சுவையான தேங்காய் சட்னியை சுவைக்கலாம் வாங்க Sowmya -
புதினா, கொத்தமல்லி,தேங்காய் எலுமிச்சை சட்னி
#colours2 ...புதினா கொத்தமல்லியுடன் தேங்காய் பச்ச மிளகாய் எலுமிச்சை சேர்த்து செய்த கிறீன் சட்னி... Nalini Shankar -
-
தேங்காய் சேர்காத கடலை சட்னி (thengai serkatha kadalai chutney Recipe in tamil)
தேங்காய் இல்லாத சமையத்திலும் சட்னி இவ்வாறு செய்யலாம் Suji Prakash -
-
ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி
கார சாரமான சுவையான மணமான ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி #hotel #goldenapron3 Lakshmi Sridharan Ph D -
-
-
சுவையான மதுரை தண்ணி சட்னி
#vattaram #vattaram5இட்லி மீது தண்ணீர் சட்னி ஊற்றி உண்டால் சுவையோ சுவை 😋குறிப்பு :•சட்னியை கெட்டியாக அரைத்து பின்பு தண்ணீர் விட்டு ஒரு ஒட்டு ஓட்டவும்•சட்னி நீர்க்க இருப்பதால் காரமாக இருந்தால் நன்றாக இருக்கும்•காரத்திற்கு பச்சை மிளகாய் கூடுதலாக சேர்க்கவும் Sai's அறிவோம் வாருங்கள் -
-
இட்லி தோசைக்கு ஏற்ற 2 சட்னி ஹோட்டல் ஸ்டைல்
Everyday Recipeஇந்த சட்னி நல்ல டேஸ்ட்டியா இருக்கும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
-
தேங்காய் சட்னி
இந்த சட்னி அடைக்கு மட்டும் இல்லை, தோசை, இட்லி, பொங்கல் எல்லாருக்கும் சுவை ஊட்டும் #combo4 Lakshmi Sridharan Ph D -
-
தண்ணி சட்னி
#vattaram#week5...கட்டி சட்னி ஒரு சுவைனனா, தண்ணி சட்னி வேறொரு விதமான சுவையில் இருக்கும்... இட்லி மேல் ஊத்தி சாப்பிட அருமையாக இருக்கும்... Nalini Shankar -
தேங்காய் பொட்டு கடலை சட்னி#GA4#Chutney#WEEK 4
#GA4#WEEK4Chutney சட்டென்று செய்து முடிக்கும் சட்னி. Srimathi -
சுவையான வெள்ளை வண்ண தேங்காய் சட்னி🥥
#colours3 அனைவரும் விரும்பும் இரும்புச்சத்தை அதிகம் கொண்ட வெள்ளை வண்ண தேங்காய் சட்னி செய்ய முதலில் தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம், உப்பு, அனைத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின் தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு ,கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, ஒரு வரமிளகாய் போட்டு தாளித்து, பின் அரைத்து வைத்துள்ள சட்னியில் ஊற்ற சுவையான தேங்காய் சட்னி ரெடி 👌👌👌👌 Bhanu Vasu -
-
அவல் பொட்டு கடலை வட (Aval pottukadalai vadai Recipe in Tamil)
பொட்டு கடலையில் அதிகளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைத்திருக்கின்றன.புரத சத்து அதிகம் நிறைந்த பொட்டு கடலையை அடிக்கடி சாப்பிடுவதால் இதய நலம் மேம்பட்டு, ஆயுளை அதிகரிக்கிறது.#myfirstrecipeCharumathi Devi
-
சுவைமிக்க கருவேப்பிலை வெங்காயத்தாள் சட்னி.(Karuveppilai venkayathaal chutney recipe in tamil)
#chutney# green... புதிய சுவையில் கறிவேப்பிலை வெங்காயத்தாள் சட்னி... Nalini Shankar -
-
-
-
சுலபமாக செய்வோம் தேங்காய் சட்னி
#combo #combo4அனைத்து வகை சிற்றுண்டியுடனும் சாப்பிட சிறந்த சட்னி Sai's அறிவோம் வாருங்கள் -
கும்பகோணம் கடப்பா(kumbakonam kadappa recipe)👌👌
#pms family உடன் இணைந்து ருசியான கும்பகோணம் கடப்பா செய்ய முதலில் பாசிப்பருப்பு, உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.கடாயில் சமயல் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து,சீரகம்,கிராம்பு, பட்டை போட்டு வதக்கவும்,பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம்,கருவேப்பிலை, தக்காளி,உப்பு,மஞ்சள் தூள் போட்டு நன்கு வதக்கவும்,பின் தேங்காய்,கசகசா,சோம்பு, பச்சை மிளகாய், பொட்டு கடலை ஆகியவற்றை ஒன்றாக அரைத்து வைத்து கொள்ளவும். உருளைக்கிழங்கை தோள் நீக்கி மசித்து வைத்துக் கொள்ளவும்.பின் கடாயில் இருக்கும் தக்காளி வெங்காயம் வதங்கியதும் பாசிப்பருப்பு, உருளைக்கிழங்கு, அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை அனைத்தையும் போட்டு பச்சை வாசனை போக வதக்கி தேவையான தண்ணீர் ஊற்றி கொதி விட்டு மல்லி இலை தூவி இறக்கவும்.ருசியான கும்பகோணம் கடப்பா தயார்👍 Bhanu Vasu -
வெண்டைக்காய் பச்சை மிளகாய் குழம்பு (Ladies finger,greenchilly gravy)
பாரம்பரியமாக செய்து சுவைக்கப்பட்ட வென்டைக்காய் பச்சை மிளகாய் குழம்பு செய்து பதிவிட்டுள்ளேன்.செய்வது மிகவும் சுலபம். சுவை அருமையாக இருக்கும்.#magazine2 Renukabala -
-
கொத்தமல்லி சட்னி
#pmsfamily இன்று நாம் பாரக்க போகும் கெல்தியான உணவு கொத்தமல்லி சட்னி.இதற்கு கடாயில் எண்ணெய் ஊற்றி எல்லாமே சிறிதளவு சேர்க்கவும் உழுந்து பூண்டு பச்சை மிளகாய் இஞ்சி வெங்காயம் ஒரு பிடி கொத்த மல்லி இலை தேங்காய் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்து ஆற வைக்கவும் பிறகு மிக்சியில் அரைக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு பட்ட வத்தல் சேர்த்தால் அருமையான கொத்தமல்லி சட்னி ரெடி😊👍 Anitha Pranow
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15004895
கமெண்ட்