பிஸ்கோத் கேக்

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

#bakingday இதை இப்படி செய்து பாருங்கள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 பக்கட் ஓரியோ பிஸ்கட்
  2. 1/4கப் பால்
  3. 10 பீஸ் டைரிமில்க்
  4. 1/4 டிஸ்பூன் பேக்கிங் சோடா
  5. 1டிஸ்பூன் பேக்கிங் பவுடர்
  6. உறைபனி செய்வதற்கு
  7. 1/2கப் ஐசிங் சுகர்
  8. 10 கிராம் வெண்ணெய்
  9. 2 டிஸ்பூன் பால்
  10. 1 டிஸ்பூன் சாக்லேட் சிரப்
  11. 10ஓரியோ பிஸ்கட் சாக்லேட் கிரீம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மிக்ஸி அரவையில் ஓரியோ பிஸ்கட்டை போடவும்.பின்னர் சாக்லேட்,பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா சேர்த்து அரைக்கவும்.

  2. 2

    பொடித்ததை பாலில் சேர்த்து அரைத்து கேக் டின்னில் ஊற்றவும்.

  3. 3

    குக்கரில் தண்ணிர் விட்டு கேக் டின்னை வைத்து வேக விடுங்கள்.(கேக் டின்னின் மீது படலம் காகிதத்தை வைத்து முடவும்)அப்போது தான் தண்ணிர் உள்ளே போகாது.

  4. 4

    கேக் வேந்த பின் குச்சசியை வைத்து பாருங்கள்

  5. 5

    உறைபனி செய்வதற்கு பவுல் மற்றும் பிடர் எடுத்துக்கொள்ளவும்.பவுலில் ஐசிங் சுகர்,வெண்ணெய்சேர்க்கவும்.

  6. 6

    சாக்லேட் சிரப்,பிஸ்கட் கிரீம் எடுத்து பவுலில் சேர்த்து எல்லாவற்றை நன்கு கலக்கவும்.

  7. 7

    செய்த உறைபனியை கேக்ன் மீது தடவவும்.கிரீம் செட்டாக 1 மணி நேரம் குளிர்பெட்டியில் வைக்கவும்.

  8. 8

    அலங்கரிக்க ஓரியோ பிஸ்கட் தூளாக்கி போடுங்கள்.சாக்லேட் பிஸ்ஸை வைக்கவும்.

  9. 9

    கேக்கை கட் செய்து உண்ணுங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes