மசாலா இட்லி

Viji Viji @cook_30378956
#mycookingzeal
இந்தியா
இது அம்மாவின் ஸ்பெஷல்
அம்மாவுக்காக சமைத்தேன்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு குக்கர் பாத்திரத்தில் உருளைக்கிழங்கு வேகவைக்கவும்.
- 2
ஒரு கடயில் எண்ணை ஊற்றி கடுகு வெங்காயம் இஞ்சி பச்சைமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 3
பின்பு மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து கிளறவும் அதில் உருளைக்கிழங்கு சேர்த்துசிறிது நேரம் வேகவைக்கவும்.
- 4
5நிமிடம் கழித்து அந்த கலவையை தட்டில்கொட்டி ஆறவிடவும் ஆறிய உடன் வட்டமாக தட்டி வைக்கவும்.
- 5
இட்லி தட்டில் எண்ணெய் தடவி வைக்கவும் பின்பு அதில் இட்லிமாவை ஊற்றவும் அதன் நடுவில் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து அதன் மேல் சிறிது இட்லி மாவை ஊற்றவும்.
- 6
பத்து நிமிடம் கழித்து இட்லியை பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஜவ்வரிசி அடை
#mycookingzeal


இட்லி தக்காளி சட்னி
#MyCookingZeal#breakfast


மசால் தோசை (Masal dosai recipe in tamil)
#familyமசால் தோசை எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடிக்கும். வெங்காயத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது.


முட்டைக்கோஸ் உருளை ஸ்டப்ப்ட் இட்லி.... (Muttaikosh urulai stuffed idli recipe in tamil)
#breakfast


பாசி பயறு தோசை
#mycookingzeal


ஆலூ மட்டர் மசாலா கிரேவி (Aloo mattar gravy)
உருளைக் கிழங்கு பச்சை பட்டாணி மசாலா எல்லா ரெஸ்டாரெண்ட்களிலும் கிடைக்கும் சப்பாத்திக்கு பொருத்தமான ஒரு சுவையான கிரேவி.#magazine3


இட்லி உப்புமா(Idli upma recipe in tamil)
#npd2


முருகன் கடை இட்லி
#mycookingzeal


உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தி
#mycookingzeal


உருளை கிழங்கு பூரி மசாலா
#kilangu


மொச்சை உருளை கிழங்கு மசாலா குழம்பு) (Mochchai potato masala kulambu recipe in tamil)
பச்சை மொச்சை ஒரு சமயம் கிடைக்கும். அப்போது இந்த குழம்பு செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்.#jan1


15 நிமிடங்களில் காலை உணவு - ராகி இனிப்பு இடியாப்பம் & உப்புமா
#mycookingzeal


மசாலா இட்லி
#Everyday1


முருங்கை கீரை சப்பாத்தி & குருமா
#mycookingzealஇந்தியா


ப்ரோக்கலி 🥦பட்டாணி உருளை 🥔 மசாலா வறுவல் 🍲(peas broccoli masala recipe in tamil)
#FC @crazycookie என் தோழி ஆனந்தி சாதமும் குழம்பும் வைக்க, நான் பொரியல் செய்ய ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது இந்த போட்டி.


ஸ்டஃப்டு மசாலா இட்லி


Stuffed Masala idly /ஸ் டுப்ட் மசாலா இட்லி
#இட்லி#book#lockdownஇன்றைக்கு நாம் செய்ய போகும் ரெசிபி மிகவும் சுவையான மசாலா இட்லி.


மசாலா இட்லி
#leftover தினமும் ஒரே இட்லி / இட்லி உப்மா சாப்பிடுவதில் சலிப்பு, எஞ்சியிருக்கும் இட்லிகளை சுவையாக எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பார்ப்போம்


கோவைக்காய் வெங்காய தோசை
#mycookingzeal


உருளை கிழங்கு தோசை
#ebook


பிரட் வெஜிடபிள் உப்புமா
#mycookingzeal


பொடி இட்லி (Podi idli recipe in tamil)
#kids3இந்தப் பொடி இட்லி லஞ்ச் பாக்ஸ் ஸ்பெஷல் ஆகும்.குழந்தைகள் முதல் கல்லூரி செல்லும் இளைஞர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் வரை இது மிகவும் பிரபலமானது.


ரவை கார அடை
#mycookingzeal


மசாலா இட்லி
முதலில் இட்லியை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும் பின்பு ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி இட்லி துண்டுகளை பொரித்தெடுக்கவும் பின்பு அதே கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சிறிது கடுகு உளுந்தம் பருப்பு போட்டு கடுகு பொரிந்ததும் பெரிய வெங்காயம் சேர்க்கவும் வெங்காயம் வணங்கியதும் அரைத்த தக்காளி சாறு மற்றும் மிளகாய் தூள் மஞ்சள் தூள் பெருங்காய தூள் சேர்த்து கிளறி தேவையான உப்பு சேர்க்கவும் பின்பு பொரித்த இட்லியை சேர்த்து ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து கிளறி மல்லி தலை தூவி இறக்கவும் சுவையான மசாலா இட்லி ரெடி


மினி இட்லி
இது பார்பதற்கு சிறிதாக இருப்பதால் கண்ணுக்கும் நாவிற்க்கும் ருசியாக இருக்கும்.#vattaram


மசாலா தோசை
#ebook


தலைப்பு : பொடி இட்லி தக்காளி சட்னி(podi idli tomato chutney recipe in tamil)
#made3


பாலக் பூரி
#mycookingzeal


கோவைக்காய் வெங்காய தோசை
#mycookingzeal


இட்லி ப்ரை மசாலா
#Berakfast

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15026421
கமெண்ட்