மதுரை தண்ணி சட்னி

Nalini Shanmugam
Nalini Shanmugam @Nalini
Puducherry

#vattaram #Madurai Week5
மதுரை ரோட்டோர கடைகளில் கிடைக்கும் தண்ணி சட்னி இட்லிக்கு நல்ல காம்பினேஷன்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
4 பேர்
  1. ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்
  2. 5 டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை
  3. 8பச்சை மிளகாய்
  4. 1வெங்காயம்
  5. 1 கைப்பிடி கருவேப்பிலை
  6. 3 டேபிள் ஸ்பூன்சமையல் எண்ணெய்
  7. தேவையான அளவுஉப்பு
  8. தாளிக்க
  9. ஒரு டீஸ்பூன் கடுகு
  10. 3வரமிளகாய்
  11. 1 வெங்காயம்
  12. ஒரு ஆர்க்கு கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    மிக்ஸி ஜாரில் தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை அனைத்தையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    அரைத்த விழுதில் 5 கப் நீர் தேவையான உப்பு சேர்த்து கலக்கவும். பிறகு ஒரு வாணலியை சூடாக்கி எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுத்துள்ளவற்றை வெங்காயம் தவிர சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பிறகு மறு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி சட்னியில் சேர்த்து கலக்கவும். மிகவும் சுவையான மதுரை தண்ணி சட்னி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shanmugam
அன்று
Puducherry
Don't cook with angry, cook with happy
மேலும் படிக்க

Similar Recipes