மதுரை ஸ்பெஷல் கரண்டி ஆம்லெட் (Madurai Special Karandi Omelette)

Jenees Arshad
Jenees Arshad @NJA89912126

#Vattaram
#வட்டாரம்
#Week-5
#வாரம்-5

மதுரையில் பிரபலமான ஒன்று ஸ்பெஷல் ஆம்லெட்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5நிமிடம்
1 பரிமாறுவது
  1. மதுரை ஸ்பெஷல் ஆம்லெட் செய்ய தேவையான பொருட்கள்:
  2. 1முட்டை-
  3. 2டேபிள் ஸ்பூன்நல்லெண்ணெய்- (தேவையான அளவு)
  4. 3சின்ன வெங்காயம்-
  5. 1பச்சை மிளகாய்-
  6. தேவையான அளவுதண்ணீர்-(தேவையென்றால் மிளகாய்&உப்பு தூள் கரைகவும்)
  7. 1/4டீஸ்பூன்மிளகாய் தூள்-
  8. 1/4டீஸ்பூன் மிளகு தூள்-
  9. தேவையான அளவுஉப்பு தூள்-

சமையல் குறிப்புகள்

5நிமிடம்
  1. 1

    3சின்ன வெங்காயம் & 1பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    1முட்டையை உடைத்துக்கொள்ளவும்.மற்ற தேவையான பொருட்களை தயார் செய்துக் கொள்ளவும்.

  2. 2

    பவுளில் 1முட்டையை உடைத்து 1/4டீஸ்பூன் மிளகாய் தூள் & 1/4டீஸ்பூன் மிளகு தூள் &1டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் & தேவையான அளவு உப்பு தூள் போட்டு ஸ்பூனில் கலக்கிக் கொள்ளவும்
    1/4டீஸ்பூன் மிளகாய் தூள்&தேவையான அளவு உப்பு தூள்&1/4டீஸ்பூன் மிளகு தூள் போட்டு தேவையான அளவு தண்ணீரில் கலக்கி கரைத்துக் கொள்ளவும்.
    கேஸ் அடுப்பை குறைந்த தீயில் வைத்து ஒரு பெரிய குழிக்கரண்டியில் 1டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும்.
    எண்ணெய் காய்ந்த பிறகு பொடியாக நறுக்கிய 3சின்ன வெங்காயம் & 1பச்சை மிளகாயை லேசாக வதக்கவும்.

  3. 3

    அடுத்து கலக்கிய முட்டையை குழிக்கரண்டியில் ஊற்றி குறைந்த தீயில் வைத்து ஒரு பக்கம் வேக வைக்கவும்ஒரு பக்கம் வெந்த பிறகு மெதுவாக திருப்பிப் போடவும்.மறு பக்கமும் வெந்த பிறகு மெதுவாக திருப்பி போட்டு இரக்கி விடவும்.

  4. 4

    "மதுரை ஸ்பெஷல் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் கரண்டி ஆம்லெட்" தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jenees Arshad
Jenees Arshad @NJA89912126
அன்று

Similar Recipes