கீ ரைஸ்

#keerskitchen இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒரு உணவு
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, மராட்டி மொக்கு, பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும்.. அதனுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
- 2
வெங்காயம் வதங்கியதும் அதனுடன் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்... அதனுடன் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்..
- 3
எல்லாம் சேர்ந்து வதங்கியதும் பிரியாணி பாத்திரத்தில் 20 நிமிடம் ஊற வைத்த அரிசி, இந்த மசாலா, நான்கு கப் தண்ணீர் தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும்
- 4
15 நிமிடம் மிதமான தீயில் 10 நிமிடம் சிம்மில் வைத்து வேக விடவும்.. இப்போது சுவையான கீ ரைஸ் தயார்..
- 5
இதோடு வறுத்த முந்திரி திராட்சையும் வறுத்த வெங்காயத்தையும் சேர்த்து சாப்பிட்டால் சுவை நன்றாக இருக்கும்..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தலைப்பு : கீ ரைஸ்


மட்டன் சுக்கா பிரியாணி


குஸ்கா (kushka recipe in Tamil)


ஹோட்டல் ஸ்டைல் கீ ரைஸ் (Ghee rice recipe in tamil)


மட்டன் பிரியாணி


*நெய் சாதம்*(ghee rice recipe in tamil)


சில்லி சிக்கன் பிரியாணி (Chicken 65 biryani recipe in tamil)


கீ ரைஸ்


தண்டு கீரை ரைஸ்


புதினா புலாவ் (Mint Pulao)


காளான் பிரியாணி(mushroom biryani recipe in tamil)


வெஜிடபுள் பிரிஞ்சி


வெஜ் பிரியாணி (veg Biriyani recipe in tamil)


மட்டன் சீக் கபாப் (Mutton Sheik Kebab Recipe in Tamil)


🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil)


புதினா சாதம் (Puthina satham recipe in tamil)


முட்டை பிரியாணி (egg Biriyani recipe in Tamil)


பிதுக்கு பருப்பு (மொச்சை பருப்பு) பிரியாணி (pithuku paruppu biriyani recipe in Tamil)


ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulao recipe in tamil)


முட்டை கார குழிபணியாரம் (muttai kaara paniyaram recipe in Tamil)


ப்ரைடு ரைஸ் ஹோட்டல் ஸ்டைல் (Fried rice recipe in tamil)


பட்டர்பீன்ஸ், சீரகசம்பா பிரியாணி


பனீர் சென்னா புலாவ் (Paneer channa pulao recipe in tamil)


அரிசி பருப்பு சாதம் (Arisi paruppu saatham Recipe in Tamil)


தேங்காய் பால் சாதம்/Coconut milk Rice (Thenkai paal satham recipe in tamil)


பாஸ்மதி வெஜ் பிரியாணி


தேங்காய் பால் நெய் பிரியாணி(coconut milk biryani recipe in recipe)


கொத்தமல்லி ரைஸ்


ப்ளைன் பிரியாணி (Plain Briyanirecipe in tamil)


தேங்காய் பால் சாதம்

கமெண்ட் (2)