சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பௌலில் மைதா மாவு மஞ்சள்தூள் சிறிது உப்பு தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்தில் பிசைந்து கொள்ளவும், மற்றொரு பௌலில் மைதா மாவு தண்ணீர் சேர்த்து பசைபோல் கலந்து கொள்ளவும்
- 2
மிக்ஸியில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
- 3
இத்துடன் அரைத்த சிக்கன் முட்டை மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 4
கலந்து வைத்த கலவையிலிருந்து சிறு உருண்டையாக எடுத்து படத்தில் காட்டியவாறு சதுரமாக பாக்ஸ் (box) போல் தயாரித்துக் கொள்ளவும்
- 5
பிசைந்து வைத்த மைதா மாவை படத்தில் காட்டியவாறு தேய்த்துக் கொள்ளவும் பிறகு கத்தியின் உதவி கொண்டு சிறு துண்டுகளாக நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்
- 6
முதலில் ஒரு நீளவாக்கில் துண்டை வைத்து அதன் மேல் கலந்து வைத்திருக்கும் மைதாவை தேய்க்கவும் பிறகு தயாரித்து வைத்திருக்கும் சிக்கனை அதன்மேல் வைத்து படத்தில் காட்டியவாறு வைக்கவும் பிறகு மற்றொரு துண்டு எடுத்து இதே போல் அதன் மேல் மைதா பசை தேய்த்து மீண்டும் அதனை வைத்து படத்தில் காட்டியவாறு வைக்கவும்
- 7
இதேபோல் அனைத்தையும் தயாரித்து கொள்ளவும் இது பார்ப்பதற்கு கிப்ட் பாக்ஸ் பேக் செய்வது போலிருக்கும்
- 8
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மிதமான தீயில் இவற்றை சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்
- 9
சுவையான சிக்கன் கிப்ட் பாக்ஸ் தயார் இதைப் பார்ப்பதற்கு கிப்ட் பாக்ஸ் போல் இருப்பதனால் பெரியவர் முதல் சிறியவர் வரை விரும்பி உண்பார்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
குடைமிளகாய் சிக்கன் கிரேவி (Kudaimilakaai gravy recipe in tamil)
#GA4 #bellpepper #gravy #week4 Viji Prem -
-
-
-
-
-
ரெஸ்டாரண்ட் ஸ்டைல்ஃப்ரைடு சிக்கன் கிரேவி (Fried chicken gravy recipe in tamil)
#Grand2சிக்கன் என்றாலே எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள் அதிலும் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் கிரேவி எல்லோருக்கும் பிடித்தமான சிக்கன் கிரேவி ஆகும் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
-
-
-
தக்காளி சாம்பார்
#book இட்லி தோசைக்கு இந்த தக்காளி சாம்பார் சுவையாக இருக்கும். சப்பாத்தி பூரிக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். Meena Ramesh -
செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil)
#GA4 #chettinadu #week23 Viji Prem -
-
More Recipes
கமெண்ட் (4)