மசாலா வால்நட்

V Sheela
V Sheela @man5582go

#walnuttwists
வால்நட்டில் மசாலா சேர்த்து சாப்பிடும்போது கூடுதல் சுவை கிடைக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 நபர்
  1. 1 கப்வால்நட்
  2. ஒரு ஸ்பூன்எண்ணெய்
  3. ஒரு டீஸ்பூன்மிளகாய்த்தூள்
  4. ஒரு டீஸ்பூன் தனியாத்தூள்
  5. ஒரு டீஸ்பூன்மிளகுத்தூள்
  6. தேவையான அளவுஉப்பு
  7. கரம் மசாலாத்தூள் ஒரு டீஸ்பூன் அல்லது சாட் மசாலா ஒரு டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வால்நட் கொட்டைகளை சேர்த்து ஐந்து நிமிடம் வறுக்கவும். பிறகு அதில் மிளகாய்த் தூள் தனியாத் தூள் மிளகுத்தூள் உப்பு கரம் மசாலா அல்லது சாட் மசாலா சேர்த்து நன்கு கிளறி வறுக்கவும். இப்பொழுது மிகவும் மொறுமொறுப்பான மசாலா வால்நட் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

V Sheela
V Sheela @man5582go
அன்று

Similar Recipes