சமையல் குறிப்புகள்
- 1
கொள்ளு அரிசி பருப்பு வெந்தயம் அனைத்தையும் கழுவி பின் 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
பிறகு மிக்சியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.
உப்பு போட்டு கலந்து வைக்கவும். - 3
6 மணி நேரம் கழித்து நன்கு பொங்கி இருக்கும் மாவை கலக்கி தோசைக்கல்லில் தோசையாக ஊற்றி அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு எண்ணெய் விட்டு பின் திருப்பி போட்டு வேக விட்டு எடுத்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கொள்ளு பாசிப்பயறு இட்லி(Kollu pasipayar idli recipe in tamil)
# week2 #made2மிகவும் சத்தான இட்லி வீட்ல செஞ்சு பாருங்க Jassi Aarif -
-
கொள்ளு தோசை(Horsegram / kollu Dosa recipe in Tamil)
*பெரும்பாலான தாய்மார்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு வயிறு பெரிதாகவே இருக்கிறது. இந்தத் தொப்பையை கரைக்க எளிமையான வழிமுறைகள் உள்ளன. தாய்மார்கள் மட்டுமல்ல கொழுப்பைக் குறைக்க நினைக்கும் அனைவருக்குமே இந்தப் பதிவு ஏற்றது.#Ilovecooking. #Mom kavi murali -
கொள்ளு இட்லி (Kollu idli recipe in tamil)
#steam"கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு" இப்படி ஒரு பழமொழி உண்டு வெயிட் குறைக்க கொள்ளு ரொம்ப ஹெல்ப் பண்ணனும் கொள்ளு இட்லி எப்படி செய்றதுனு பார்க்கலாம் jassi Aarif -
-
கொள்ளு இட்லி
#ஆரோக்கியஉணவு"கொழுத்தவனுக்குக் கொள்ளு இளச்சவனுக்கு எள்ளு" என்பது பழமொழி. உடல் எடையைக் குறைக்க கொள்ளு அவசியம். கொள்ளை துவையல், கடையல், ரசம், இட்லி செய்து சாப்பிடலாம். Natchiyar Sivasailam -
-
-
-
-
-
-
-
-
-
130.ஊத்தாப்பம்
ஊத்தாப்பம் தோசை மாவுகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு திக்கான தோசை ஆகும். வெவ்வேறு வகை ஊத்தாப்பம் அதைச் சேர்க்கப்பட்ட மேல்புறத்தில் அல்லது மிளகாய் கலந்த கலவையைப் பொறுத்து தயாரிக்கப்படுகிறது. Meenakshy Ramachandran -
பருப்பு வகைகள் மற்றும் கம்பு ஆனியன் ஊத்தாப்பம் தோசை
#everyday3கம்பு மற்றும் எல்லா வகை பருப்புகளையும் கலந்து செய்த கம்பு அடை தோசை. கம்பு சேர்ப்பதால் வெயிலுக்கு நல்லது. எல்லா வகை பருப்புகளும் சேர்ப்பதால் புரதச்சத்து அதிகம் கிடைக்கும். கார மிதமாக சேர்த்தால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் தாராளமாக கொடுக்கலாம். Meena Ramesh -
-
-
-
சாஃப்டான இட்லி(SOFT IDLI RECIPE IN TAMIL)
இட்லிக்கு மாவு அரைக்கும் போது இப்படி அரைத்து பாருங்கள். இட்லி ரொம்ப சாஃப்டா இருக்கும். Sahana D -
-
-
தலைப்பு : துவரம் பருப்பு ஊத்தப்பம்
இந்த துவரம் பருப்பு ஊத்தப்பம் மிகவும் மனமாகவும் சுவையாகவும் இருக்கும் G Sathya's Kitchen -
-
-
கொள்ளு லட்டு
#nutrition கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள் என்பது பழமொழி... கொள்ளு சாப்பிட்டால் உடல் எடை குறையும்.... இதில் சேர்ந்திருக்கும் எல்லா பொருட்களும் மிகவும் சத்தானது... செய்வதும் சுலபம்.. இந்த லட்டு சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம்.. Muniswari G -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15038642
கமெண்ட் (2)