தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பேர்
  1. 1 கப்ரவை
  2. 1 /4 கப்கோதுமை மாவு
  3. 1வர மிளகாய்
  4. 3பச்சை மிளகாய்
  5. 1வெங்காயம்
  6. 1 சிறிய துண்டுஇஞ்சி
  7. 1/4 கப்தயிர்
  8. 1/4 தேக்கரண்டி ஆப்ப சோடா
  9. தேவையான அளவுஉப்பு
  10. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ரவை கோதுமை மாவு வெங்காயம் வரமிளகாய் பச்சை மிளகாய் இஞ்சி தயிர் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்

  2. 2

    இதனுடன் உப்பு ஆப்ப சோடா சேர்த்து கலந்து கொள்ளவும்

  3. 3

    தட்டையான வானலியில் எ‌ண்ணெ‌ய் விட்டு இந்த மாவை ஊற்றி மூடி வேக விடவும்

  4. 4

    சிவந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Suku
Suku @sukucooks
அன்று

Similar Recipes