தள்ளுவண்டி கடை காலிபிளவர் 65

சமையல் குறிப்புகள்
- 1
காலிபிளவரை உதிர்த்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும் அடுப்பில் தண்ணீரை கொதிக்க வைத்து உதிர்த்த காலிஃப்ளவரை போட்டு மஞ்சத்தூள் கல்லுக்கும் கலந்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்
- 2
காலிஃப்ளவரை வெந்நீரில் 5 எடுத்து தண்ணீர் இல்லாமல் வடித்து வைக்கவும் காலிபிளவர் உடன் இஞ்சி பூண்டு விழுது கடலை மாவு கான்பிளவர் மாவு அரிசி மாவு மஞ்சள் தூள் மிளகாய் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசறி வைக்கவும்
- 3
மசாலா கலவையுடன் காலிஃப்ளவர் கூறவேண்டும் காலிஃப்ளவர் கலவையை 10 நிமிடம் ஊறவைக்கவும்
- 4
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காயவைத்து பிசறிய காலிஃப்ளவரை போட்டு நன்றாக வேக விட்டு எடுக்கவும் தள்ளுவண்டி கடை காலிபிளவர் 65 ரெடி லெமன் ஜூஸ் மேலே ஊற்றி பச்சை வெங்காயத்துடன் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கோபி மஞ்சூரியன்
#combo5#manchurian#cookwithsuguரெஸ்டாரண்ட்டில் வினிகர் சேர்ப்பாங்க அதற்கு பதில் லெமன் ஜூஸ் சேர்த்து கோபி மஞ்சூரியன் செய்துள்ளேன் Vijayalakshmi Velayutham -
காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
#GRAND1#WEEK1எல்லாக் குழந்தைகளுக்கும் பிடித்த சிற்றுண்டி Vijayalakshmi Velayutham -
-
-
-
காலிபிளவர் சில்லி ஹோட்டல் ஸ்டைல் (Cauliflower chilli recipe in tamil)
காலிபிளவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சில்லி #hotel Sundari Mani -
-
-
காலிபிளவர் 65 (Cauliflower 65 recipe in tamil)
#கடையில் செய்யும் காலிஃப்ளவர் சிக்ஸ்டி பைவ் திருப்பி திருப்பி சுட்ட எண்ணெயை பயன்படுத்தி வேக வைத்துத் தருவார்கள் ஆனால் நாம் வீட்டில் செய்தால் மிகவும் தரமான பொருட்களை கொண்டு புது எண்ணெயில் சுட்டு தரலாம்.குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மாலை நேர ஸ்நாக்ஸாக கொடுக்க மிகவும் நன்றாக இருக்கும். சூடாக சாப்பிட்டால் நன்கு மொறுமொறுப்பாக இருக்கும். Meena Ramesh -
-
காளான் 65
#cookwithsuguநார்ச் சத்தும் புரதச் சத்தும் நிறைந்த காளான் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் மாலை நேர சிற்றுண்டிக்கு காளானில் செய்த இந்த பலகாரம் ஏற்றதாக இருக்கும். Nalini Shanmugam -
-
பன்னீர் 65 (Paneer 65 Recipe in Tamil)
#familyஎங்க வீட்ல இருக்குற எல்லாருக்கும் பன்னீர் ரெசிபி ரொம்ப பிடிக்கும் அதுலயும் பன்னீர் 65 ரொம்பவே பிடிக்கும். Laxmi Kailash -
-
-
-
-
-
-
1.Wheat pinwheel 2.wheat momos 3.wheat pocket 4.wheat paratha
#cookwithsugu#mycookingzealஒரே மாவு ஒரே மசாலா நான்கு விதமான செய்முறைகள் . கோதுமை மாவில் நான்கு விதமான மாலைச் சிற்றுண்டி மற்றும் காலை உணவு Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்