சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.காலிஃப்ளவரை உப்பு தண்ணீரில் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பவுலில் காலிஃப்ளவர், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா, இஞ்சி, பூண்டு, சோள மாவு, மைதா மாவு,உப்பு எல்லாவற்றையும் போட்டு பிசறி 15 நிமிடம் ஊறவைக்கவும்.
- 3
ஒரு சிறிய கடாயில் எண்ணெய் வைத்து ஊற வைத்த காலிஃப்ளவரை போட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
- 4
காலிஃப்ளவர் மஞ்சூரியன் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
மஞ்சூரியன்
#combo5#fried rice+Manchurianசத்து சுவை ஏராளம். இது Indochinese. மன்சுரியன் முதல் தடவை செய்தேன் fried rice மஞ்சூரியன் நல்ல காம்போ Lakshmi Sridharan Ph D -
-
தயிர் காலிஃப்ளவர் வறுவல் (Curd Cauliflower fry Recipe in Tamil)
#தயிர் ரெசிபிஸ்தயிர் மசாலா சேர்த்த சுவையான காலிஃப்ளவர் வறுவல் Sowmya Sundar -
-
-
-
-
-
-
-
காலிஃப்ளவர் சில்லி
# kjஇது மிகவும் எளிமையான ஒரு ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு Mohammed Fazullah -
-
-
-
-
-
காலிஃப்ளவர் பக்கோடா (Cauliflower pakoda recipe in tamil)
நல்ல ஸ்நாக் : என் மக்களுக்கு மிகவும் பிடித்தது Anandhi Balaji -
-
காலிஃப்ளவர் க்ர்ஸ்ட் (CAULIFLOWER PIZZA CRUST) பீட்ஸா (Cauliflower pizza crust recipe in tamil)
நான் ஒரு ஹெல்த் பூட் நட் (health food nut). இந்த பீட்ஸாவிர்க்கு நான் காலிஃப்ளவர் க்ர்ஸ்ட் செய்தேன் . மாவு உபயோகிக்கவில்லை. இது gluten free. பச்சை, சிகப்பு, மஞ்சள் குடை மிளகாய்கள், ஜுக்கினீ (zucchini), 3 வித சீஸ், வெங்காயம், பூண்டு சேர்ந்த டாப்பிங் (topping) #bake Lakshmi Sridharan Ph D -
-
-
-
காலிஃப்ளவர், பச்சை பட்டாணி, கேரட், உருளை கறியமுது (Kariyamuthu Recipe in Tamil)
இந்த ரெஸிபி ஒரு அமுது . நோய் தடுக்கும் எல்லாவிட்டமின்களும், உலோகசத்துக்களும், நார் சத்ததுக்களும், புரதமும் ஏராளமாக உள்ளன.#nutrient3 #goldenapron3, stir-fry, gopi Lakshmi Sridharan Ph D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15043254
கமெண்ட்