ரங்கூன் டால்

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010

ரங்கூன் டால்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
5 பேர்
  1. 1 கப் துவரம் பருப்பு
  2. 22தக்காளி
  3. 8 சின்ன வெங்காயம்
  4. 3பச்சை மிளகாய்
  5. ஒரு ஸ்பூன் சீரகம்
  6. ஒரு ஸ்பூன் மிளகு
  7. 5பூண்டு பல்
  8. 2காய்ந்த மிளகாய்
  9. தேவையான அளவுஉப்பு
  10. 2 ஸ்பூன் நெய்
  11. ஒரு ஸ்பூன் கடுகு
  12. சிறிதளவு கொத்தமல்லி
  13. ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள்
  14. ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்
  15. சிறிதளவு கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    தக்காளி வெங்காயம் பச்சை மிளகாய் நறுக்கி வைத்துக் கொள்ளவும் ஒரு கப் துவரம்பருப்பை தண்ணி ஊற்றி நன்றாக அலசி எடுக்கவும் அந்தப் பருப்பை குக்கர் எடுத்து அதில் போடவும்

  2. 2

    அடுப்பில் குக்கரை வைத்து மஞ்சத்தூள் சின்ன வெங்காயம் தக்காளியை போடவும்

  3. 3

    6 பூண்டுப் பல் எடுத்து தோலுரித்து பருப்பில் போடவும் கீறி வைத்த பச்சை மிளகாயை போடவும் ஒரு ஸ்பூன் மிளகு சேர்க்கவும்

  4. 4

    ஒரு ஸ்பூன் சீரகம் சேர்க்கவும் கலந்த கலவையோடு உப்பு சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வைக்கவும் விசில் அடங்கியதும் கரண்டியால் மசிக்கவும்

  5. 5

    அடுப்பில் ஒரு சின்ன கடாயை வைத்து 2 ஸ்பூன் நெய் ஊற்றவும் நெய் காய்ந்தவுடன் கடுகு போடவும்

  6. 6

    ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள் தாளித்து காய்ந்த மிளகாய் கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்

  7. 7

    மசித்து வைத்த பருப்போடு தாளித்த பொருளை கொட்டவும் கொத்தமல்லி தூவி ஒரு பாத்திரத்தில் பரிமாறவும் சுவையான ரங்கோன் டால்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010
அன்று

Similar Recipes