சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பயறை ஒரு வட சட்டியில் போட்டு ஒரு நிமிடம் வருத்திட்டு நன்கு கழுவி குக்கரில் போட்டு 1 கப் பாசிப்பயறுக்கு 2 1/2 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு பயறில் உள்ள தண்ணீரை வடித்துவிட்டு எடுத்துக் கொள்ளவும்.
- 2
அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். பிறகு வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- 3
பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு ஒரு நிமிடம் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பிறகு வேக வைத்த பாசிப்பருப்பை தண்ணீர் இல்லாமல் வடித்து விட்டு அதில் சேர்க்கவும்.
- 4
பிறகு தேவையான அளவு உப்பு போட்டு ஒரு நிமிடம் நன்கு கிளறவும். பிறகு தேங்காய் துருவலை அதில் போட்டு ஒரு நிமிடம் கிளறி பிறகு பரிமாறவும்.
- 5
சுவையான தாளித்த பாசிப்பயறு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முளைக்கட்டிய பாசிப்பயறு சுண்டல் (Mulaikattiya paasipayaru sundal recipe in tamil)
#pooja முளைக்கட்டிய பாசிப்பயறு சுண்டலில் நான் வெங்காயம் சேர்த்துள்ளேன். வேண்டாமெனில் தவிர்த்து விடவும். Siva Sankari -
-
-
-
-
முளைக்கட்டிய பாசிப்பயறு சாலட்
1.) கர்ப்பிணி பெண்கள் இதைக் காலை உணவாக எடுத்துக்கொண்டால் குழந்தைக்கு தேவையான விட்டமின் ஏ, b &b 2 இரும்புச்சத்து, பொட்டாசியம் கால்சியம் ,சோடியம் போன்ற சத்துக்கள் கிடைக்கும்.2.) முளைவிட்ட இந்த பாசிப்பயிறு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.3.) வளரும் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகின்ற அருமையான உணவு.#MOM லதா செந்தில் -
-
-
-
-
முளைக்கட்டிய பாசிப்பயறு லட்டு (Mulaikattiya paasipayiru Ladoo REcipe in Tamil)
#ga4Week11 Santhi Chowthri -
-
-
-
-
முளைக்கட்டிய பாசிப்பயறு (Mulaikattiya paasipayaru recipe in tamil)
#GA4#week11#sprouts Kalyani Ramanathan -
-
-
நவராத்திரி பிரசாதம் பாசிப்பயறு சுண்டல் (Paasi payaru sundal recipe in atmil)
100 கிராம்பாசிப்பயறு 4மணிநேரம் ஊறவைத்து பின் குக்கரில் 200 மி.லி தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் சத்தம் போடவும் இறக்கவும். கடுகு உளுந்து கறிவேப்பிலை பெருங்காயம் தாளித்து போடவும். தேவை என்றால் தேங்காய் பூ போடவும். ஒSubbulakshmi -
பாசிப்பயறு தோசை (Paasipayaru dosai recipe in tamil)
பாசிப்பயறை முதல் நாள் இரவே ஊறவைக்க வேண்டும். பச்சரிசியை காலையில் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறிய பிறகு பாசிப்பயறு பச்சரிசி இவற்றுடன் சிறிது இஞ்சி, பச்சை மிளகாய், சிறிது கறிவேப்பிலை, மல்லி இலை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும். அரைத்த மாவை தோசைக்கல்லில் ஊற்றவேண்டும் .வெந்தவுடன் எடுத்து பரிமாறவும். Nithya Ramesh -
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்